குறிப்பு : பொருட்களை நேரில் சென்று பார்த்து வாங்கி வரவும் ..தயவு செய்யுது ஆன்லைன் ல பணம் அனுப்பி வாங்குவதை தவிர்க்கவும் ..அவ்வாறு அணுப்பி வாங்கும் நபர்கள் பணம் இழந்தால் நிர்வாகம் பொறுப்பு ஏற்காது வாங்கும் முன் தரத்தை சரிபார்க்கவும். நீங்கள் பணத்தை இழந்தால், அது எங்களது பொறுப்பு அல்ல. 18/10/2020 Updated 1) Thala Ethu Jersy Maadu, Milk - 6Litres(per day), Female Baby 3months old, Rate - 40000,Place - Tuticorin, Cell: 6381986165 2) ஹரியானாவில் இருந்து கொண்டுவரப்பட்ட ஒரிஜினல் முர்ரா கன்றுகள் விற்பனைக்கு இருக்கிறது தொடர்புகொள்ள Santhosh 7502420420 ஊத்துக்குளி. திருப்பூர் மாவட்டம் 3) எருமை விற்பனைக்கு 4 பல்லு தலை ஈத்து இன்னும் 1 மாதம் ஆகும் கன்னு போட இடம் கவிந்தபடி கோபிசெட்டிபாளையம் ஈரோடு நல்ல குணம் பெண்கள் பிடிக்கலாம் 7411940792 விலை 59000 விலை அனுசரிச்சு கொடுக்க படும் 4) இரண்டாம் ஈத்து முறா எருமை இன்னும் 20 நாளில் கன்று ஈனும்.. போன ஈற்றில் ஒரு நாளைக்கு 12 லிட்டர் கறவை கறந்தது.. ஈரோடு மாவட்டம் பவானி அருகில்.. விலை மற்ற தொடர்புக்கு 9750205515.. 5) புது வரவு...
விவசாயம் தோட்டக்கலை மற்றும் கால்நடை சார்ந்த பதிவுகள்