Ad Code

Ticker

6/recent/ticker-posts

மாடு ஆடு கோழி விற்பனை சந்தை செப்டம்பர் மாதம்

குறிப்பு : பொருட்களை நேரில் சென்று பார்த்து வாங்கி வரவும் ..தயவு செய்யுது ஆன்லைன் ல பணம் அனுப்பி வாங்குவதை தவிர்க்கவும் ..அவ்வாறு அணுப்பி வாங்கும் நபர்கள் பணம் இழந்தால் நிர்வாகம் பொறுப்பு ஏற்காது

  வாங்கும் முன் தரத்தை சரிபார்க்கவும். நீங்கள் பணத்தை இழந்தால், அது எங்களது பொறுப்பு அல்ல. 






27/09/2020 Updated 


1)



விற்பனைக்கு 9003768835


2)


Erode RN pudur
Keda- 4
Piravai-1( 4 month)
9791971735 

3)

குஞ்சு பொறிக்கும் திறன் கொண்ட கைரளி, கிராமபிரியா முட்டைகள் அதிக அளவில் கிடைக்கும்.
தொடர்புக்கு:9698854885.

4)


2 கருஞ்சதை கோழி நாலு லகான் கோழி
விற்பனைக்கு சென்னை தண்டையார்பேட்டை
தொடர்பு பவுல் துரைராஜ்
9361342521

5)



3 வது ஈத்து 6 பல் ஒருநாள் கிடாரி கன்று
ஒரு காம்பில் மட்டும் பால் வராது
மற்றபடி ஒரு நேரத்திற்கு நாலு ஐந்து கறக்கும்
36k final திருச்சி நவலூர் குட்டப்பட்டு
Interested person only call 9787280680

6)


2ம் ஈத்து மாடு விற்பனைக்கு, 15நாளில் கண்ணு போடும், நல்ல கறவை திறன், இடம் :கோபிசெட்டிபாளையம், தொடர்புக்கு :9566666778

7)


விற்பனைக்கு சுத்தமான காங்ரேஜ் பசு 9 மாத சினை பால் கன்றுக்கு போக நேரம் 5லிட்டர் வரும் கரவைக்கு கால் அனைக்க தேவை இல்லை பெண்கள் மற்றும் குழந்தைகள் பிடிக்கலாம் விலை 80, 000 அனுசரித்து தரப்படும் இடம் சேலம் தொடர்பு எண் 9361339288

8)


இந்த கன்று விற்பனைக்கு இடம் சிங்கம்புணரி அருகில்
விலை 13000 தேவைக்கு +919688349618
போன வராது புரட்டாசி முடிய போகுது

9)


Gir Cow available cell 8883330888

10)


திருநெல்வேலி மாவட்டம் ராதபுரம் வட்டம்
3 மாத நாட்டு வெள்ளாட்டு குட்டி பெட்டை குட்டிகள் நல்ல இலை கடிக்கும் குட்டி 3 குட்டி உள்ளது மொத்த விலை rs. 7800. 1 குட்டியின் விலை 2600. 8778853093 , 9159868977

11)


கலப்பின மாடுகள் விற்பனைக்கு.. பருவத்திற்கு வந்தது ( சினை ஊசி போடவேண்டும்.)..1
பருவம் வரும் நிலையில் 1

இரண்டும் சேர்ந்து விலை 45000

இடம்.மன்னார்குடி
8248152571


12)



கோழிகுஞ்சி விற்பனைக்கு
தென்காசி மாவட்டம்
நல்லூர்
8270787895


13)



100 kadai Cage only Rs4800
8248744504


14)



விற்பனைக்கு 2 பல் பெருங்கூட்டு வர்க்கம் 5 மாதம் சினை நிறைவு பால் மயிலை கிடாரி சுழிசுத்தம் நல்ல பால் வர்க்கம்..இடம் பொங்கலூர் பல்லடம் அருகில் திருப்பூர் மாவட்டம். 6382241516..9842232700. விலை..65,000/=


15)



விற்பனைக்கு - காங்கேயம் பெருங்கூட்டு காளைக்கன்று தொடர்பு கொள்ளவும் - 6379020998,9095256702நல்ல குணம் , சுழி சுத்தம் , ( அனுசரித்து தரப்படும் )... பெருந்துறை , ஈரோடு மாவட்டம் .

16)


மயில் கீரி சேவல் விற்பனைக்கு உள்ளது நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி தொடர்புக்கு:9361156439


17)



சேலம் மாவட்டம் மேச்சேரி . 50 செம்மறி கெடா குட்டிகள் கிடைக்கும்..
ஜோடி:11000
தொடர்புக்கு: WhatsApp 9715160366

18)



விறபனைக்கு 90422 40111
தென்காசி, கடையநல்லூர்
10 ஜோடி உள்ளது

19)



4 கிலோ உள்ள வெள்ளை கால் கொண்ட திடமான கட்டுசேவல் விற்பனைக்கு
93607 90719

20)



For sales
Near PONNAMARAVATHY, PUDUKKOTTAI district
Contact no: 8883939040


21)


Siruvedai one month old for sales
Chennai
Contact: 6382896042


22)



2 Sinai velladu (3.5 month sinai) for sale
Thalai Eethu
Rate-20000 (2 velladu)
Place surandai,tenkasi district
Contact -9500525651


23)


செம்மறி ஆடு விற்பனைக்கு.ஒரு ஜோடி Rs 13750 இடம் வடகரை,ராஜபாளையம் Ph : 77087 96929

மேய்ச்சல் முறையில் வளர்க்கப்பட்டது. மொத்தம் 20 ஜோடி, இதில் 4 ஜோடி சண்டை கிடா. தேவைபடுபவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும்.


28/09/2020 Updated 


1)


குவா தட்டி கோலி  +

6 🐣 sales interested person 😊cl me 7639523915 place dharapuram

2)


பல் போடாத பயிராகத் தயாராகும் இளம் வெள்ளாட்டு குட்டிகள்-26ம்  
வளர்ப்புக்கும் கறிக்குமான-22கிடாக்குட்டிகளும்
இங்கு விற்பனைக்கு
(மேய்ச்சல் நில நாட்டின வெள்ளாடுகள்)
4750..லிருந்து 6800வரையிலான விலையில்
🚏அணுகவும்-
உகாயனூர்
திருப்பூர்.
📞அழைக்கவும்- 9944754074
🤝வாட்சப் வட்டத்தில் இணைய +919944754074
மொத்தமாக எடுத்தால் ஒன்றின் விலை-5100🔥
வாகன வசதி ₹12/Km

3)


விற்பனைக்கு கிரிராஜா 2 மாத குஞ்சுகள் விலை 140 இடம் சங்கரன்கோவில் தென்காசி மாவட்டம் 9715-45 35 25

4)


3 kanni vedai for sales area pudukkottai dt viralimalai rate:1600 each one contact:8667732914

5)

Sales bro different age chicks all are properly vaccinated for purchase pls contact 8056493986

6)


For sale 2 mail vaal seaval.                    Contact number 7373137345 place  Madurai.

8)

   

இரண்டு கறவை மாடு விற்பனைக்கு
பல் சேர்த்து விட்டது
கன்று இல்லை
இரண்டு மாடும் சேர்த்து 24 lit பால்
இடம் ; கரூர்
விலை ; 85, 000
7598755771

9)


பழனி அருகில் இரண்டாம் ஈத்து கிடாரி கன்று 70000/8248923754
10)


Bedu sales
9123534221
2500 rs
Kumbakonam

11)

ஜெர்சி பொலி காளை விற்பனைக்கு தொடர்புக்கு:9698286728. விலை 24000

12)

விற்பனைக்கான பதிவு
14 மாதங்கள் ஆன செவலை கிடாரி, கன்று சுழிசுத்தம் நல்ல குணம், விற்பனை விலை 19,000/- தேவைப்படும் நண்பர்கள் தொடர்பு கொள்ளவும்.

இடம் : அன்னூர் பச்சாபாளையம்
கோயம்புத்தூர்
Ph : 7695899894


13)



செம்மறி ஆடு விற்பனைக்கு.ஒரு ஜோடி Rs 13750 இடம் வடகரை,ராஜபாளையம் Ph : 77087 96929

மேய்ச்சல் முறையில் வளர்க்கப்பட்டது. மொத்தம் 20 ஜோடி, இதில் 4 ஜோடி சண்டை கிடா. தேவைபடுபவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும்.


14)



கட்ட மூக்கு சேவல் விற்பனைக்கு

இடம் மயிலாடுதுறை டிரான்ஸ்போர்ட் வசதி உள்ளது  9952045522


15)



Heavy size செங்கீரி ...

வயது 1.3 ...

எடை 4.7 ...

விலை 4000 ...

இடம் பல்லடம், திருப்பூர் ...

9688061850 ....


16)


பெயர்: மண் பயிர்

பொருள்: செம்மரி ஆடுகள் விற்பனைக்கு வயது: 8.5 மாதம்

எண்ணிக்கை: 14

இடம்: ராதாபுரம்

விலை: 6000/- (ஒன்று)

டெலிவரி வசதி : இல்லை

தொடர்பு எண்: 6379084177


17)



முன் எடை மற்றும் பின் எடை கொண்ட தலச்சம் மாடு விற்பனைக்கு. நல்ல பால் வர்க்கம். ஊர்: சின்னசேலம், கள்ளக்குறிச்சி. தொடர்புக்கு: 8122599909(போன்/வாட்ஸ்அப்)


18)



For sale : Saravellai kal pulli

Age : 1.5 months 

Weight : 3.5kg

Rate :3800/-

Photo video Available 

Details contact me


19)



Sale-contact -7338787653


20)


வருடத்திற்கு 280 க்கும் மேற்பட்ட முட்டை இடக்கூடிய கைராலி கோழி குஞ்சுகள் விற்பனைக்கு உள்ளன தேவைப்படுவோர் தொடர்புகொள்ளவும் 9443526162 மயிலாடுதுரை district near பூம்புகார் அடைக்கலபுரம் 

 3நாள் வயதுடைய கோழிக்குஞ்சுகள் 60 ரூபாய்

Transport not available


21)



கொடி ஆடுகுட்டிகள் விற்பனைக்கு
7904024975

Post a Comment

1 Comments

  1. செம்மறி ஆடுகள் தேவை கால் 9840461711 சென்னை அருகில்

    ReplyDelete

Smart vivasayi