Ad Code

மாடு மற்றும் மாடு வகைகள் கையிருப்பு விற்பனை செப்டம்பர்-2


குறிப்பு : பொருட்களை நேரில் சென்று பார்த்து வாங்கி வரவும் ..தயவு செய்யுது ஆன்லைன் ல பணம் அனுப்பி வாங்குவதை தவிர்க்கவும் ..அவ்வாறு அணுப்பி வாங்கும் நபர்கள் பணம் இழந்தால் நிர்வாகம் பொறுப்பு ஏற்காது

  வாங்கும் முன் தரத்தை சரிபார்க்கவும். நீங்கள் பணத்தை இழந்தால், அது எங்களது பொறுப்பு அல்ல. 

















1)


விற்பனைக்கு
மயிலை பிள்ளை காளைகள்
மயிலை 4பல் பிள்ளை 2பல்
வண்டி உழவு பழக்கம் உள்ளது நல்ல வேகம் நல்ல சுறுசுறுப்பு
இரண்டு காளைக்கு நாக படம் உள்ளது
இடம் பொள்ளாச்சி
விலை 130000
அழைக்கவும் 6282216370

2)


Sales 6369589746

3)


விற்பனைக்கு:- 9 மாதம் ஆன அழகிய ஜோடி செவளை கிடாரி கன்றுகள்..
சுழி சுத்தம்..தொடர்புக்கு-வடிவேல்-9944540610
க.பரமத்தி-கரூர் மாவட்டம்,
(அனைத்து பகுதிக்கும் வாகன வசதி உண்டு)

4)



விற்பனைக்கு
6காளை கன்றுகள்
சுழி சுத்தம்
நல்ல சுறுசுறுப்பு
தொடர்புக்கு:8508151832

5)


காங்கயம் பெருகூட்டு நாட்டு கிடாரி கண்று
18 மாதம் கிடாரி தாய் நல்ல பால் வர்கம்
சுழி சுத்தம்
நல்ல குனம்
பெண்கள் பிடிக்காலம்
வீலை .32000
தேவைபடும் நபர் மட்டும் தெடர்புகெல்லவும்
தெடர்புக்கு .9942752759
வாகன வசதி உண்டு கிலே மீட்டர் 12rs

6)


.சாஹிவால் (கிடாரி) பசு மாடு, முதல் ஈத்து, சினை 5 மாதம், சினை உறுதி செய்யப்பட்டுள்ளது...... வயது 3.5, நல்ல குணமுள்ள, நல்ல கறவையள்ள தாய்யுடையது (6-8).. சாதுவானது... விலை.62000 ஒரே விலை...இடம். ஆம்பூர் திருப்பத்தூர் மாவட்டம், பழைய வேலூர் மாவட்டம், நம்பர்.9790804691...only serious buyers call or whatsapp pannuga... transport arrange pannikalam charge ungaludaiyadu....

 ஆன்லைன் ல பணம் அனுப்பி வாங்குவதை தவிர்க்கவும் 

7)


ஜோடி காளைகள் விற்பனைக்கு
பல் நான்கு &ஆறு
வண்டி &உழவு பழக்கம் உள்ளது
சுழி சுத்தம் நல்ல குணம்
இடம் ; பெருந்துறை (ஈரோடு மாவட்டம்)
தொடர்புக்கு; 8526399523
(விலை மற்றும் மற்ற விபரங்களுக்கு தொடா்பு கொள்ளவும்)

8)


Sales.8248632132

9)


காளை மாடு விற்பனை. 4 பல் மாடு. சுழி சுத்தம். நல்ல வேகம். பாய்ச்சல் அதிகம். இடம்: வாடிப்பட்டி அருகில், மதுரை மாவட்டம். விலை: 45000.
தொடர்பு எண்: 6381085084.

10)


தலையீத்து எருமை விற்பனைக்கு 20 நாட்களில் கன்று ஈனும் இடம் அறச்சலூர் 9842757059

11)


விற்பனைக்கு: இரண்டாவது ஈத்து, கிடாரி கன்று, கறவை : 11Ltrs, விலை : 56000, இடம்: மயிலாடுதுறை,
கைபேசி : 9840820346.

12)


விற்பனைக்கான பதிவு

2 கிடாரி கன்றுகள் கருப்புச்சட்டை, செவளைசட்டை கன்று, கருப்புச்சட்டை இன்னும் பல் போடவில்லை, சுழி சுத்தம் நல்ல குணம், செவளை சட்டை கன்றுக்கு கோபுரசுழி உள்ளது. தேவைப்படும் நண்பர்கள் தொடர்பு கொள்ளவும்.

இடம்: அன்னூர் பச்சாபாளையம்
கோயம்புத்தூர்
Ph: 7695899894


25/09/2020 Updated 

1)


10 மாதம் நிரம்பிய மயிலை காளை கன்று..
நல்ல குணம் உடையது,சுழி சுத்தம், நல்ல பால் வர்க்கத்தில் இருந்து எடுக்கப்பட்டது, நல்ல துடிப்பு மிக்கது.
விலை: 29,999 
குறிப்பு:
அனுசரித்து தரப்படும்....

தொடர்புக்கு:
9787276258
சின்னத்தாராபுரம்
அரவாக்குறிச்சி வட்டம்
கரூர் மாவட்டம்.

2)


உம்பளச்சேரிமாடு  இரண்டாம் ஈத்து ,நான்கு மாதம் சினை, நல்ல குணம் , குழந்தைகள், பெண்கள் பிடிக்கலாம்,பால் நாள் ஒன்றுக்கு 6லிட்டர், கறவைக்கு கால் அனைக்க தேவையில்லை.
விலை: 39,999 
குறிப்பு:
அனுசரித்து தரப்படும்....

தொடர்புக்கு:
9787276258
சின்னத்தாராபுரம்
அரவாக்குறிச்சி வட்டம்
கரூர் மாவட்டம்.

3)


இரண்டாம் ஈத்து, 10நாளில் கன்று போடும், முதல் ஈத்தில் காலை5,மா லை4  பால் இருந்தது 
விலை 50000ரூ
திருவாரூர் கொரடாச்சேரி Cell 9344519154

4)


மாடுகள் விற்பனைக்கு ‌ இடம் தென்காசி மாவட்டம்
தேவைப்படுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் 70 10 4000 89

5)


9942543756

26/09/2020 Updated  

1)


Rate-31000 - 8610823381

2)


விற்பனைக்கு உள்ளன.. சிவகங்கை மாவட்டம். கௌரிபட்டி. செல்7708839250

3)

 

2பல் தலை ஈத்து சினை மாடு.இன்னும் 10 நாளில் கன்று ஈனும்.சுழி சுத்தம். நல்ல குணம்.இடம்:பொள்ளாச்சி/கிணத்துகடவு. தொடர்புக்கு-6383722991

4)


விற்பனைக்கு : பல் போடாத அழகிய மயிலை ஜோடி காளைகள்... சுழி சுத்தம்.. நல்ல வேகம்.. வண்டி பழக்கம் மற்றும் உழவு பழக்கம் உள்ளது... நல்ல குணம்.. இடம் : நம்பியூர்.. விலை : 100000..9994558576..9976543511

5)



விற்பனைக்கு: 7 மாதங்கள் ஆன பிள்ளை காளை கன்று,நல்ல குணம்,
சுழி சுத்தம்,விலை:21,000. விற்பனைக்கு:10 மாதங்கள் ஆன காரி காளை கன்று,நல்ல குணம்,
சுழி சுத்தம்,விலை:32,000 இடம் வெள்ளநத்தம், தொடர்பு கொள்ள 9750509756

6)


Post a Comment

0 Comments