முட்டை என தனி காடை வகை உள்ளாத? ஆண் காடை இல்லாமல் பெண் காடை முட்டையிடுமா?

1)  ஆண் காடை இல்லாமல் பெண் காடை முட்டை இடும்


2) முட்டை இடும் பொரிக்கும் திறன் இருக்காது

3) அனைத்து பறவை இனங்களும் ஆண் சேவல் இல்லாமல் முட்டையிடும் ஆனால் அந்த முட்டையில் கரு என்ற உயிர் இருக்காது முட்டையிடுவதற்கு என்றே தனி காடைகள் உண்டு நாமக்கல் கோல்ட் என்று அழைக்கப்படுகிறது

4)  முட்டைக்கு தனி காடை உள்ளது நாமக்கல் கோல்டன் காடை குறைந்த தீவணம் அதிகமாக முட்டையிடும் தன்மை தேவைக்கு 9704323133

5)   அருண் லதா Rasanayagi Farms காலை 7.00am to இரவு 8.00 வரை எப்பொழுதும் தொடர்புகொள்ளலம்


Post a Comment

0 Comments