பரிந்துரைக்கப்பட்ட இரகங்கள் கோ 1, பையூர் 1, விஆர்ஐ 1, 2 ,3, டிஎம்வி 7.
• சரியான விதைக்கும் தருணம் மே இரண்டாவது வாரம் முதல் ஜீன் இரண்டாவது வாரம்.
• விதை நேர்த்திக்கு டிரைக்கோடெர்மா 4 கிராம்/கிலோ விதை சூடோமோனாஸ் ப்ளுரோசென்ஸ் 2 கிராம்/கிலோ விதை (அ) பேசில்லஸ் சப்டில்லஸ் 2 கிராம்/கிலோ விதை (அ) வேப்பங்கொட்டை சாறு 4 சதவிகிதம் தெளிப்பதால் பூச்சி மற்றும் நோய் தாக்குதலை தவிர்க்கலாம்.
• கூடுதலாக வருமானம் பெற 6:1 என்ற விகிதத்தில் எள் மற்றும் துவரை ஊடுப்பயிராக சாகுபடி செய்யவும்

0 Comments
Smart vivasayi