Skip to main content

Posts

Showing posts with the label எள் சாகுபடி

எள் சாகுபடி செய்ய சில முக்கிய ஆலோசனைகள்

  பரிந்துரைக்கப்பட்ட இரகங்கள் கோ 1, பையூர் 1, விஆர்ஐ 1, 2 ,3, டிஎம்வி 7. • சரியான விதைக்கும் தருணம் மே இரண்டாவது வாரம்  முதல் ஜீன் இரண்டாவது வாரம். • விதை நேர்த்திக்கு டிரைக்கோடெர்மா 4 கிராம்/கிலோ விதை சூடோமோனாஸ் ப்ளுரோசென்ஸ் 2 கிராம்/கிலோ விதை (அ) பேசில்லஸ் சப்டில்லஸ் 2 கிராம்/கிலோ விதை (அ) வேப்பங்கொட்டை சாறு 4 சதவிகிதம் தெளிப்பதால் பூச்சி மற்றும் நோய் தாக்குதலை தவிர்க்கலாம். • கூடுதலாக வருமானம் பெற 6:1 என்ற விகிதத்தில் எள் மற்றும் துவரை ஊடுப்பயிராக சாகுபடி செய்யவும் Your browser does not support iframes. The contact form cannot be displayed. Please use another contact method (phone, fax etc)