Summer plowing and its benefits பிப்ரவரி முடுஞ்சு மார்ச் மாதம் ஆரம்பிக்கும் இந்த காலகட்டத்துல அதாவது மார்ச் மற்றும் ஏப்ரல் இந்த இரண்டு மாதங்களில் நாம் செய்ய வேண்டிய ஒரு முக்கியமான வேலை கோடை உழவு . இந்த கோடை உளவு என்பது மிக முக்கியமானது எல்ல காலகட்டத்திலும் விவசாய நிலம்மாக இருக்க கூடாது , ஒரு காலகட்டத்திலாவது மண்ணை வளப்படுத்துவதும் மற்றும் சரிபடுத்துவதும் அடுத்த விவசாயத்திற்கும் தயார் செய்வதும் மிக முக்கியம் . இந்த கட்டுரையில் நாம் கோடை உழவை பற்றி பாப்போம் இந்த கோடை காலத்தில் ஒரு நேரமாவது அல்லது குறைந்தபச்சம் ஒரு 15 நாளாவது நம்முடைய நிலத்தில் எந்த பணியும் செய்யாமல் சூடாக்கி ஒரு முறை படுத்துவது மிக முக்கியம் . அப்படி செய்வதில் முதன்மையானது நம் நிலத்தை உழுவது . இந்த நிலம் என்பது நீங்கள் ஏற்கனவே விவஸ்யம் செய்யும் நிலமாக இருக்கலாம் அல்லது ஒரு போகம் செய்யும் மானாவாரி நிலமாக இருக்கலாம் அல்லது நீண்ட காலமாக பராமரிக்காத தரிசு நிலமாக இருக்கலாம் அது ஏதுவாக இருந்தாலும் அதாவது நெல் போடுற நிலத்திலிருந்து பண்படாத நிலம் வரையிலும் இந்த காலகட்டத்தில் உழுவது மிக முக்கியம...
விவசாயம் தோட்டக்கலை மற்றும் கால்நடை சார்ந்த பதிவுகள்