Skip to main content

Posts

Showing posts with the label vivasaya kadan

விவசாய கடன்களும் மானியங்களும் - 1

                                                          இந்தியாவை பொறுத்தவரை அரசாங்கம் மற்றும் தனியார் வங்கிகள் உள்ளன. அதில் வித விதமான கடன்களும் கொடுக்கப்படுகின்றன . உதாரணமாக வீடு கட்ட வேண்டுமா அல்லது புதிதாக வாகனம் வாங்க வேண்டுமா இல்லை ஏதேனும் புதிய தொழில் தொடங்க வேண்டுமா அனைத்திற்கும் கடன் வசதி இருக்கிறது . ஆனால் விவசாயத்திற்கு மட்டும்தான் பலவகையான விவசாயக்கடன்கள் கொடுக்கபடுகின்றன வட்டி விகிதமும் குறைவு , கடனை திரும்ப செலுத்த கூடிய கால அளவும் கூட அதிகம்தான் .    மற்ற கடன்களை விட விவசாயத்திற்கு மட்டும் ஏன் வகை வகையான கடன்கள் கொடுக்கப்படுகின்றன இதற்கு சரியான காரணம்  சொல்லவேண்டும் என்றால் இந்திய பொருளாதாரம் 80 சதவீதத்திற்க்கு மேல் விவசாயம் மற்றும் அதை சார்ந்த பொருட்களை நம்பி இருக்கிறது. அதுமட்டுமின்றி நாட்டில் 70%  விவசாய்களாகவும் ...