Skip to main content

Posts

Showing posts with the label இயற்கை முறையில் கோழி வளர்ப்பது எப்படி

organic poultry farming in tamilnadu

இயற்கை முறையில் கோழி வளர்ப்பது எப்படி  விவசாயம் சார்ந்த தொழில்களில் முக்கிய பங்கு வகிப்பது கோழி வளர்ப்பு . மக்களுக்கு குறைந்த செலவில் அதிக புரத சத்து உள்ள இறைச்சி என்றால் அது கோழிதான் . தமிழ் நாட்டை பொறுத்தவரை எண்ணிக்கை என்பது மிக அதிகம் அதேபோல் இயற்கையாக விளைந்த உணவுகளை எடுத்துகொள்வோரின் எணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது இதனால் இறைச்சியிலும் இயற்கை இறைச்சியை தேட ஆரம்பித்துவிட்டார்கள் .  இந்தியாவை தவிர்த்து கிட்டத்தட்ட 130 நாடுகளில் ஆர்கானிக் கோழி இறைச்சி தேவையோ அல்லது தட்டுபாடோ இருக்கிறது எனவே இந்திய அரசாங்கம் ஆர்கானிக் கோழி வளர்ப்பிற்கு ஊக்குவிக்க ஒரு கணிசமான தொகையை ஒதுக்கியுள்ளது . ஆர்கானிக் முறையில் பிராய்லர் கோழி வளர்த்தால் ஒரு விலை அதுவே நாட்டுக்கோழி வளர்த்தால் சற்று கூடுதல் விலை அதுவே ஏற்றுமதி செய்தால் ஒருவிலை  நாம் இந்த கட்டுரையில் இயற்கை முறையில் கோழி வளர்ப்பது எப்படி மற்றும் சான்றிதழ் வாங்குவது எப்படி என்று பார்ப்போம்  இயற்கை முறையில் கோழி வளர்ப்பு இது ஒன்னும் பெரிய விஷயம் இல்லைங்க , ஒரு கோழியை நீங்க எப்பவும் எப்படி வளர்ப்பிங்களோ அப்படித்தான் ...