These 5 things to keep in mind if you want to run your dairy successfully நீங்கள் வெற்றிகரமாக உங்கள் பால் பண்ணையை நடத்த வேண்டும் என்றால் இந்த 5 விஷயங்களை கவனத்தில் கொள்ளவேண்டும் ஒரு பால் பண்ணையை வெற்றிகரமாக நடத்தவேண்டுமென்றால் நீங்கள் செய்கின்ற சோதனை மிக அவசியம்மானது . மனிதன் ஆனாலும் சரி விலங்குகள் அனாலும் சரி புதுவிதமான நோய்கள் வந்துகொண்டே இருக்கின்றன அதனால் மாடு , ஆடு போன்றவற்றின் சுகாதார நிலையை அடிக்கடி கண்காணிப்பது முக்கியம் . உடல்நலப் பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டறிவது பிரச்சினையின் ஆரம்ப கட்டங்களில் சரியான நடவடிக்கை எடுக்க உதவும். ஒரு கால்நடைக்கு எப்போதுவேண்டுமானாலும் உடல்நிலை சரியில்லாமல் போக வாய்ப்புள்ளது, அந்தமாதிரி சமயத்தில் கால்நடை மருத்துவரை அணுகவேண்டியுள்ளது . சில சமயம் அதிகம் நோயினால் பாதிக்கப்பட்டிருந்தால் அதிலிருந்து மீண்டு வர சில காலம் பிடிக்கும் , அதே சமயம் பால் உற்பத்தி பாதிக்கப்படும் . நோய் அதிகமானால் கால் நடை இறந்து போகவும் வாய்ப்புள்ளது . இதையெல்லாம் தவிர்ப்பதற்கு ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் மாடுகளை சோதனை செய்வது அவசியமாகிறது . ஒரு ஐந்து விதமான சோதனைகள் பற்ற...
விவசாயம் தோட்டக்கலை மற்றும் கால்நடை சார்ந்த பதிவுகள்