Sodic Soil change to Good soil களர்மன் என்பது மண்ணிலேயே அதிக உப்பு தன்மை சேர்ந்திருக்கும் நிலம் . ஒரு கல்லு உப்பு வாயில போட்டா எப்படி இருக்கும் அதுவே ஒரு கைப்பிடி போட்டா எப்படி இருக்கும் அதுபோல்தான் பயிர்களுக்கு இந்த களர்மன் இருக்கும் ஒரு கைப்பிடி மண் எடுத்தால் அதில் ஒரு கைப்பிடி உப்பு இருக்குனு அர்த்தம் அதாவது இரண்டும் கலந்தால் எப்படி இருக்குமோ அப்படினு அர்த்தம் . மண்ணில் உள்ள உப்பை எடுக்க வேண்டும் முதலில் களர் வகை மண்ணில் உள்ள உப்பை கரைக்கனும் மற்றும் கடத்தவேண்டும் . உப்பை கரைக்க வேண்டுமென்றால் அதை மழை பெய்யும் பொழுது மழை நீர் கரைக்கும் , அதுவே கடத்த வேண்டுமென்றால் நீரை தேக்கி வைக்க வேண்டும் , அப்படி செய்யவில்லை எனில் மேல் உள்ள உப்பு போய் விடும் அடி மண்ணில் உப்பு அப்படியே இருக்கும் . இதை தடுக்க நிலத்தில் முறையான முழங்கால் உயரம் அல்லது இரண்டரை அடி கரைகள் போட வேண்டும் கரைகள் போட்ட பின்பு நிலத்தை நன்கு உழவேண்டும் ஒன்னேகால் அடி மண் வெளியே தெரியும்படி உழ வேண்டும். இப்படி செய்வதற்கு வேளாண்மை பொறியல் துறையில் இறகு வார்ப்பு கலப்பை இருக்கும் அத...
விவசாயம் தோட்டக்கலை மற்றும் கால்நடை சார்ந்த பதிவுகள்