Skip to main content

Posts

Showing posts with the label Banana

வாழை பழத்தில் ஏன் கருப்பு வருகிறது அதற்க்கு என்ன காரணம். சரி செய்வது எப்படி?

What is the reason why the banana fruit is black? How to fix? தோல் மட்டுமே கருப்பாக இருந்தால் இரண்டு விதமான ஆய்வுகள் செய்யலாம் , தோலை உரிச்சு பாருங்கள் எந்தவித மாற்றம் இல்லாமல் தோல் மட்டுமே கருப்பாக இருந்தால் ஒரு விதமான பழத்தோட வெளிப்பாடு அதிகமான வெயில் மற்றும் பனிக்காலத்தில் பழத்தில் இருக்கக்கூடிய அந்த ஆசிட் இனிப்பு திரவமா வெளியில் வருவது கருப்பாக படியும் . அது என்ன சொல்ல வருதுன்னா அதிகமான இனிப்பு வெளி வந்து கருப்பாக படியும் . ஆந்த்ரோணக்ஸ் அப்படி இல்லாமல் கருப்பு மோல்டு மேல வந்து அதுமட்டுமில்லாமல் பழத்தை உரித்து பார்க்கும் பொழுது உள்ளே ஆரஞ்சு நிறத்திலோ , அல்லது மஞ்சள் நிறத்திலோ அல்லது கல்லு மாதிரியாகவோ அது "ஆந்த்ரோணக்ஸ்" என்னும் பூஞ்சையால்  வந்ததாகும்   இந்த நோய் கொஞ்சம் தீர்க்க முடியாத பிரச்சனைதான் . பூஞ்சாண நோய்களில் ஒரு பதினோரு வகை இருக்கு அதில் கடேசி வகை இந்த  ஆந்த்ரோணக்ஸ். சூடோமோனஸ் விரிடி வாழைமர சாகுபடியில் பழங்கள் உருவான உதாரணமா 11 மாத வாழை என்றால் 9வது மாதத்திலிருந்து பூஞ்சாண கொல்லிகளை தெளிப்பது நல்லது சூடோமோனஸ் விரிடி ,பேசில்ஸ் சாப்ஸ்டில்ஸ் , தெளிக்க வேண்டு...

மாடி தோட்டத்தில் வாழை மரம் சாகுபடி - Cultivation of banana tree in terrace garden

Cultivation of banana tree in terrace garden தமிழகத்தை பொறுத்தவரை மொட்டை மாடியில் செடிகள் வளர்ப்பது  கடந்த வருடங்களில் அதிகரித்து வருகிறது . மாடியை பொறுத்தவரை சிறு காய்கறிகளோ அல்லது பூக்களோ பயிர் செய்வது கொஞ்சம் சுலபம் . அவ்வளவு ஏன் சில நாட்களுக்கு முன்னாள் மாடியில் நெல் பயிரிட்டதை பார்த்திருப்பீர்கள் . அதே சமயம் , மாமரம், வாழை  போன்ற பயிற்களையோ பயிர்செய்வது சற்று கடினம் , சரியான திட்டமிடல் இருந்தால் வாழையை  சரி இப்ப வாழை வைக்கனுமுனு முடிவு பண்ணிட்டிங்க அதை எப்படி வைக்கலாம் என்ன ரகம் பயிரிடலாம் அப்படின்னு ஒரு கேள்வி எழலாம் .  A ) தொட்டி  படத்தில் உள்ளது போல் தொட்டி கட்டி வைக்கலாம் ஆனால் இந்த மாதிரி வைக்க பணம் செலவாகும் , இருந்தாலும் இந்த தொட்டி நிரந்தரமாக இருக்கும் , காற்று சற்று பலமாக வீசினாலும் கிழே விழாது B) Drum   இது கொஞ்சம் செலவு கம்மியாக இருக்கும் , தேவையான சைஸில் நாம் வாங்கி கொள்ளலாம் .  C ) Bags  ஒரு சீப் அண்ட் பெஸ்ட்ன்னு சொல்லலாம் நீங்க ஹாண்ட்டில்  பண்ணுவதற்கு வசதியா இருக்கும் . 24*24 பைகளில் வளர்க்கலாம் .  Bags அல்லது  Dr...

வாழை சாகுபடி தொழில் நுட்பம் - வாழை நன்றாக தார் விடவேண்டுமென்றால்

நேந்திரன் வாழை   வாழை நன்றாக தார் விடவேண்டுமென்றால்  1) நன்றாக தண்ணீர் கொடுக்க வேண்டும் . ஒரு ஈரம் குறையாத அமைப்பை ஏற்படுத்தவேண்டும் . வெறும் தண்ணீரை கூட வாழை மீது தெளிக்கலாம்  2)  தன்னீருடன் 10 லிட்டருக்கு 50 மில்லி கலந்து தெளிக்கலாம்  பொதுவா குளுமையா  இருந்தால்  நல்லது  3) ஜீவாமிர்தம் மரத்திற்கு ஒரு லிட்டர் கொடுக்கலாம் , மீன் அமிலம் , பஞ்சகாவிய , ஈ எம் கரைசலை 20 மில்லி கிடடைப்பதுபோல் கொடுக்கலாம்  4) 200 லிட்டர் தண்ணீரில் 1லிட்டர் பாஸ்போபாக்டீரியா கலந்து மரத்திற்கு 1 லிட்டர் வீதம் கொடுக்கலாம் இதேபோல் பொட்டாஷ்பாக்டீரியா கொடுக்கலாம்  5) எருக்கு கரைசல்  வாழை இலைமேல் தெளித்தால் நல்லபலன் கொடுக்கும்  அதேசமயம் தரையையும் கொடுக்கலாம்  6) பொதுவா தார் விடும் சமயத்தில் வறட்சி இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் அப்பதான் தார் பொலபொலன்னு நழுவி வெளியில் வரும் 

Banana

பனாமா வாடல் (ஃபுஸேரியம் வாடல்) நோய் வாழை எர்வினியா அழு கல் நோய்/ கிழுங்கு அழுகல் நோய் வாழை வாடல் நோய் மேலாண்மை