10 Tips for Growing a Lemon plant எல்லா பழங்களையும் சாப்பிடும் எலி இந்த ஒரு பழத்தை மட்டும் சாப்பிடமுடியாமல் மிச்சம் வைத்ததால் எலுமிச்சை பெயர் வந்தது என ஒரு பேச்சு உண்டு . எலுமிச்சையில் வைட்டமின் டி சத்து அதிகம் உள்ளது , இது மனித உடம்புக்கு தேவையான முக்கியமான சத்தாகும் . பி காம்ப்ளெக்ஸ் மற்றும் flavonoids சத்துக்கள் நிறைந்துள்ளது .நாட்டுப்புற மருத்துவத்தில், தேனுடன் கலந்த எலுமிச்சை சாறு குடிப்பது சளி நோய்க்கு நல்லது என்று கூறப்படுகிறது. இந்தியாவில் காணப்படும் முக்கிய எலுமிச்சை ஜெனோவா, இனிப்பு எலுமிச்சை, லிஸ்பன், பொமலோ. நிறைய இடங்களில் வீட்டிலும் மாடியிலும் கூட தற்பொழுது வளர்க்கின்றனர்நிறைய விவசாயிகள் எலுமிச்சை சரியாக காய்ப்பு இல்லை , எதிர்ப்பார்த்த மகசூல் எடுக்க முடிவதில்லை என சொல்கின்றனர் . எலுமிச்சை வளர்வதற்க்கு சரியான மண் தேர்வு , வெளிச்சம் போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தினால் எந்தவொரு பெரிய முதலீடும் இல்லாமல் அதிக லாபம் எடுக்கலாம் . எலுமிச்சையில் அதிக காய்கள் வர 1) தேவையான அடி உரம் போட வேண்டும் தொழு உரம் மட்டும் போடுவது பலன் அளிக்காது உடன் தேவையான அடிஉரங்கள் போடவேண்...
விவசாயம் தோட்டக்கலை மற்றும் கால்நடை சார்ந்த பதிவுகள்