விவசாய படிப்புகள் உழவன் இன்றி இயங்காது உலகு பலவிதமான இளங்கலை படிப்புகள் உள்ளன தமிழ்நாட்டில் ஏன் இந்தியா , உலகம் முழுமைக்கும் கூட , மருத்துவம் சார்ந்த , கட்டிடக்கலை , கம்ப்யூட்டர் டெக்னாலஜி தொழில் துறை சம்பந்தப்பட்ட படிப்புகள் , இருக்கும் பொழுது நாம் ஏன் விவசாய படிப்புகளை நாம் தேர்ந்து எடுக்க வேண்டும் ? ஏன் விவசாய படிப்புகளை தேர்ந்து எடுக்கணும் கொஞ்சம் புரியும்படி சொல்லணுமுன்னா தேவை , அவசிய தேவை , அத்தியாவசிய தேவை. என மூன்று வார்த்தையில் சொல்லிவிடலாம் . தேவை என்பது , போன் , டிவி , கம்ப்யூட்டர் , AC போன்றவற்றை சொல்லலாம் இவை இருந்தாலும் இருக்கலாம் இல்லாமலும் நாம் வாழ முடியும். அவசிய தேவை என்று பார்த்தால் வீடு , மருத்துவம் போன்றவை . ஏன் மரு...
விவசாயம் தோட்டக்கலை மற்றும் கால்நடை சார்ந்த பதிவுகள்