1. குறுகிய கால ரகங்கள் வயது : 80 நாட்கள் முதல் 110 நாட்கள் வரை 2. மத்திய கால ரகங்கள் வயது : 120 நாட்கள் முதல் 135 நாட்கள் வரை 3. நீண்டகால கால ரகங்கள் வயது : 140 நாட்களுக்கு மேல் இது நம்முடைய நடைமுறையில் உள்ள நெல் ராகங்களில் உள்ள வயதுக்கு ஏற்ற பகுப்பு.. ஒரு சில ரகங்கள் சற்று மாறுபடலாம்... && அனைத்து பயிர்களுக்கும் நிலம் தயாரிப்பு முறை, நாற்றங்கால் தயாரிப்பு முறை ஒன்றுதான்.. அதில் எந்த வேறுபாடும் இல்லை && அனைத்து பயிர்களையும் 10ம் நாள் தொடங்கி 15ம் நாளுக்குள் நட்டால் தூர்கள் நன்றாக பிடிக்கும்... அதிலும் வித்யாசம் இல்லை பின்பு மாறுபாடுகள் எங்கே வருகிறது என்று யோசிக்க வேண்டும்... 1. பயிர்களின் வளர்ச்சி பருவம்... கதிர் வருவதற்கு முன் உள்ள பருவம்.. 2. கதிர் வந்ததிலிருந்து அறுவடை வரை உள்ள பருவம்... மேல் சொன்ன 2 பருவங்களும் பயிருக்கு பயிர் மாறுபடும்.. மண்ணின் வளத்தை பொறுத்து பயிரின் வயது கூட குறைய செய்கிறது.. + or - 5 days. நெல் விவசாயத்...
விவசாயம் தோட்டக்கலை மற்றும் கால்நடை சார்ந்த பதிவுகள்