இயற்கை விவசாயத்தில் வேப்ப மரத்தின் பங்கு இந்தியா ஒரு மிகப்பெரிய விவசாய நாடு. நூறு மில்லியன்னுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் விவசாயத்தை மட்டுமே நம்பி இருக்கிறது . அவ்வளவு ஏன் 35 முதல் 40 சதவீத இந்தியா பொருளாதாரம் விவசாயத்தை நம்பி இருகிறது . 2015 ஆம் ஆண்டின் கணக்குப்படி 250 மில்லியன் டன் உணவு தேவை பட்டது ஆனால் தற்போதைய கணக்கின்படி வளர்ந்து வரும் மக்கள் தொகையினால் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாது. ஒரு 5000 வருசமா நாம விவசாயம் செஞ்சுக்கிட்டு இருக்கோம் 1950 வரை இயற்கை வளங்களை மற்றும் பொருட்கள் அல்லது தற்சார்பு முறைலதான் விவசாயம் பண்ணுனோம். செயற்கை உரங்களோ இல்லை பூச்சி கொல்லிகளோ கேள்விப்படாத காலமாக இருந்தது . கால்நடைகளே விவசாயத்தில் பெரும்பங்கு வகித்தது . புகழ்பெற்ற விவசாய விஞ்ஞானி ஆல்பர்ட் ஹோவர்ட் இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் இந்திய விவசாயிகள் உரம் மற்றும் இயற்கை உரங்களை பயன்படுத்தினர் என்று எழுதியுள்ளார். இந்தியர்களின் இந்த இயற்கை விவசாய முறைதான் விளைச்சல் குறையாமல் 2000 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே நிலத்தில் விவசாயத்தைத் தொடர முடியும் என்பதை இது நிர...
விவசாயம் தோட்டக்கலை மற்றும் கால்நடை சார்ந்த பதிவுகள்