updated 22/07/2020 1) வணக்கம் விற்பனை பதிவு.. நாட்டுக்கோழி வளர்ப்பாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஒரு தேவையான பதிவு.. நாட்டுக்கோழிகளுக்கு அனைத்து நிலைகளிலும் ஒரே தீவனம் வந்துவிட்டது. ஒருநாள் குஞ்சு முதல் அனைத்து நிலைகளிலும் உள்ள நாட்டுக்கோழிகளுக்கு இந்த தீவனத்தை கொடுக்கலாம். நாட்டுக் கோழிகளின் அனைத்து நிலைகளுக்கும் ஒருநாள் குஞ்சு முதல் மற்றும் அனைத்து நிலைகளிலும் உள்ள கோழிகளுக்கு இந்த ஒரு தீவனத்தை மட்டுமே நாம் உபயோகிக்கலாம் வேறு எந்தவித இணை உணவும் தேவையில்லை இது ஒன்றே போதும். இடம் கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சி க்கு அருகாமையில். தேவைப்படுவோர் நேரில் வந்து வாங்கிச் செல்லவும் டெலிவரி வசதி இல்லை. 50 கிலோ மூட்டை ஒன்றின் விலை ரூபாய் 1500 மட்டும். தேவைப்படுவோர் அழைக்கவும் 99 527 48 430 2) நான்கு வயது உம்பளச்சேரி காளை விற்பனைக்கு உள்ளது. விலை: ₹42000 இடம்: தஞ்சாவூர் தொடர்புக்கு: 91763 94394 3) 250 GSM grow bag now available sizes ..... தேவைபடும் நண்பர்கள் என்னுடைய வாட்சபில் 9944092888 தொடர்பு கொள்ளவும்.... 9x9 Rs. 45 9×12 Rs.50 12×12 Rs. 60 15×15 Rs. 100 18×1...
விவசாயம் தோட்டக்கலை மற்றும் கால்நடை சார்ந்த பதிவுகள்