Skip to main content

Posts

Showing posts with the label இயற்கை விவசாயம் செயலிகள்

organic agriculture app

 இயற்கை  விவசாயம் செயலிகள்  கடந்த ஐந்து வருடங்களில் கைபேசி பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது அதுவும் கிராமப்புறங்களில் 48 % அதிகரித்துள்ளது . இந்தியாவில் 58% மக்கள் விவசாயம் மற்றும் அதுசார்ந்த தொழில்களை நம்பி உள்ளனர் . பத்து வருடங்களுக்கு முன் விவசாயத்தில் ஒரு சந்தேகம் அல்லது தேவை என்றால் நாம் விவசாய அலுவலகம் அல்லது அருகில் உள்ள விவசாய கல்லூரியை அணுகவேண்டிவரும் ஆனால் இன்றய டிஜிட்டல் அக்ரிகல்ச்சரில் உங்கள் கைபேசியில் செயலிகளை பயன்படுத்தி உடனே தெரிந்துகொள்ளலாம் . அது ஒரு நோய் மேலாண்மையாக இருந்தாலும் சரி அல்லது ஒரு கோழி வளர்ப்பு பற்றிய தகவலாக இருந்தாலும் சரி நீங்கள் கைபேசியில் வைத்திருக்கும்  ஒரு செயலியில் தெரிந்துவிடும் . இந்த கட்டுரையில் ஒரு ரூபாய் கூட கட்டாமல்  இயற்கை விவசாயம் சார்ந்த செயலிகள் மற்றும் தமிழ் மொழியில் play-storil   என்ன உள்ளன எனபதை பற்றி பார்ப்போம்  1) 4.3 ஸ்டார் ரேட் உள்ளது மாடிதோட்டம் ,பழத்தோட்டம்,காய்கறி சாகுபடி ,வேளாண் தகவல்கள்,இயற்க்கை உரம் ,இலைவகை சாகுபடி பயிர்கள் ,கிழங்கு வகை சாகுபடி,தோட்டப்பயிர்கள்,மலர் சாகு...