பதில் 1 ஆடு best bro.. கோழி கொஞ்சம் நோய் வந்த எல்லாத்தையும் காப்பாத்துறது ரொம்ப கஷ்டம் but ஆடு அப்படி இல்லை.. நோய் ரொம்ப ரொம்ப கம்மி.. பதில் 1A. பத்து கோழி போனா தாங்கும்,ரெண்டு ஆடு போனா நட்டம் அதிகம். பதில் 2A. 10 கோழி போகாது மொத்தமும் போயிடும்.. அதுதான் பிரச்சனை.. பதில் 3A. correct தாங்க.. 10 கோழி பத்தாது.. கொஞ்சம் அதிகமா வேணும்.. ஒரு 20 இல் இருந்து 25 கோழி வேணும்.. கொஞ்சம் கொஞ்சமா அதிக படுத்தனும்.. முதலில் தொழிலை கத்துக்கணும் இல்லைனா கஷ்டம். Loss ஆயிடும்.. ஆடு அப்டி இல்லைங்க.. நோய் எதுவும் பெருசா வராது.. கொஞ்சம் தைரியமா இருக்கலாம்ங்க.. அதுக்காக தான் சொன்னேன்.. கோழி இக்கு நிறைய மருந்து போடணும் இல்லைனா நோய் வந்து செத்துடும்.. எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் 450கோழி குஞ்சு வாங்கி விட்டார் எல்லாம் ஒரு 1.75 டு 2 kg வரைக்கும் மருந்து எல்லாம் கொடுத்து கஷ்டப்பட்டு காப்பாத்திட்டார். ஒருத்தர் 50 கோழி வாங்கிட்டு போயிடு ஒரு 5 days அப்புறம் 5 கோழி விக்கல...
விவசாயம் தோட்டக்கலை மற்றும் கால்நடை சார்ந்த பதிவுகள்