Let us know about the Schemes in agriculture இந்தியா பெருமளவு அதன் பொருளாதாரத்திற்கு விவசாயத்தையே நம்பி இருக்கிறது. கடந்த ஆண்டு உணவுதானியன்கள் உற்பத்தி மட்டும் 275 மில்லியனும் தோட்டக்கலை உற்பத்தி 300 மில்லியனையும் தாண்டியது . கடந்த பத்தாண்டுகளில் மட்டும் 99 வாட்டர் ப்ராஜெக்ட் செயல்படுத்தப்பட்டிருக்கின்றன. பருப்பு வகைகள் மற்றும் என்னை வித்துக்களின் உற்பத்தி 38 சதவீதம் அதிகரித்துள்ளது . பால் பதப்படுத்தும் உள்கட்டமைப்புகாக 11000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது . இயற்கை மற்றும் அங்கக விவசாயத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது . கடந்த பத்தாண்டுகளில் விவசாயம் செய்யும் பெண்களின் எண்ணிக்கை 11.7 சதவீதத்திலிருந்து 13.9 சதவீதமாக உயர்ந்திருக்கிறது . சோலார் பம்ப் திட்டம் PMKUSAM இருப்பது லச்சம் விவசாயிகளை சென்றடைந்திருகிறது . விவசாயிகளுக்கென கிசான் ரயில் திட்டம் , 2025 க்குள் பால் உற்பத்தியை இரண்டுமடங்காகுவது , பயிர் சேதத்தை தடுக்கும் திட்டம் என பல திட்டங்கள் இந்தியாவில் உள்ளன அவற்றை பற்றி தெரிந்து கொள்வது அவசியம் PM KISAN MAAN DHAN YOJANA விவசாயிகளுக்கு பென்ஷன் தருவதற்காக தொடங்கப்பட்ட திட...
விவசாயம் தோட்டக்கலை மற்றும் கால்நடை சார்ந்த பதிவுகள்