Skip to main content

Posts

Showing posts with the label கோழி

organic poultry farming in tamilnadu

இயற்கை முறையில் கோழி வளர்ப்பது எப்படி  விவசாயம் சார்ந்த தொழில்களில் முக்கிய பங்கு வகிப்பது கோழி வளர்ப்பு . மக்களுக்கு குறைந்த செலவில் அதிக புரத சத்து உள்ள இறைச்சி என்றால் அது கோழிதான் . தமிழ் நாட்டை பொறுத்தவரை எண்ணிக்கை என்பது மிக அதிகம் அதேபோல் இயற்கையாக விளைந்த உணவுகளை எடுத்துகொள்வோரின் எணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது இதனால் இறைச்சியிலும் இயற்கை இறைச்சியை தேட ஆரம்பித்துவிட்டார்கள் .  இந்தியாவை தவிர்த்து கிட்டத்தட்ட 130 நாடுகளில் ஆர்கானிக் கோழி இறைச்சி தேவையோ அல்லது தட்டுபாடோ இருக்கிறது எனவே இந்திய அரசாங்கம் ஆர்கானிக் கோழி வளர்ப்பிற்கு ஊக்குவிக்க ஒரு கணிசமான தொகையை ஒதுக்கியுள்ளது . ஆர்கானிக் முறையில் பிராய்லர் கோழி வளர்த்தால் ஒரு விலை அதுவே நாட்டுக்கோழி வளர்த்தால் சற்று கூடுதல் விலை அதுவே ஏற்றுமதி செய்தால் ஒருவிலை  நாம் இந்த கட்டுரையில் இயற்கை முறையில் கோழி வளர்ப்பது எப்படி மற்றும் சான்றிதழ் வாங்குவது எப்படி என்று பார்ப்போம்  இயற்கை முறையில் கோழி வளர்ப்பு இது ஒன்னும் பெரிய விஷயம் இல்லைங்க , ஒரு கோழியை நீங்க எப்பவும் எப்படி வளர்ப்பிங்களோ அப்படித்தான் ...

அடைக்காக்கும் கோழி பராமரிப்பு - Incubating Poultry care

Incubating Poultry care      நலம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு PDF  வடிவில்  நாட்டுக்கோழிகள் பொதுவாக 10 முட்டைகள் முதல் 20 முட்டைகள் வரை இடும். அந்த நாட்டுக்கோழிகள் அடைக்காக்கும் பொழுதும், குஞ்சு பொரிக்கும் பொழுதும் பராமரிக்க வேண்டிய செயல்முறைகள் பற்றி பார்ப்போம். அடைக்காக்கும் கோழி பராமரிப்பு  1.சித்திரை மாதம் மற்றும் மார்கழி மாதத்தில் அடை வைப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அதிக வெப்பம் மற்றும் அதிக குளிரால் முகத்தில் அம்மை நோய் தாக்கி சிறு குஞ்சுகள் இறக்க வாய்ப்பு அதிகம் உள்ளது. 2.நாட்டுக்கோழிகள் பிறந்த 150 நாட்களில் முட்டை இட ஆரம்பிக்கும். முதன்முதலாக அடைக்காக்கும் கோழிகளை தவிர்த்து 2 அல்லது 3-வது முறையாக அடைக்கு வரும் கோழிகளை பயன்படுத்தலாம். ஏனெனில் முதல்முறையாக அடைக்காக்கும் போது பல கோழிகளுக்கு முட்டைகள் மீது சரியாக உட்கார தெரியாது. 3.ஒரு அடைக்கு 12 முட்டைகளுக்கு மேல் வைக்கக்கூடாது. ஏனெனில் வெப்பம் சீராக இல்லாமல் குஞ்சு பொரிக்கும் திறன் குறைய வாய்ப்பு அதிகம் உண்டு. 4.அடை வைக்கும் முட்டைகளை காய்ந்த வைக்கோல் அல்லது உமி போன்றவற்றின் மீது வைப்பதை விட, இலேசான...

கொரைசா நோய் மருந்து

சளி மிகுதியான காரணத்தினால் இது கொரைசா நோயாக மாறிவிட்டது என்று நினைக்கிறேன் ..... 1. சுடுத்தண்ணீரில் உப்பு கலந்து இளம் சூட்டில் துணிவைத்து துடைத்து விடுங்கள்  2. கண் திறக்க முடிந்தால் மருந்தகத்தில் டீப்பு வடிவில் கண்களுக்கு போட கூடிய மருந்து இருக்கும் அதனை போடாலாம் (கண் திறக்க முடியாத பட்சத்தில்) .... 3. மஞ்சள் , வேம்பு எண்ணை குழைத்து தடவி விடுங்கள்  4. சளியை குறைக்க முருங்கை கீரை சாதம் கொடுங்கள்  5.மேல் தோலில் உள்ள காயம் இரண்டு நாட்களில் சரியாகி விடும் அதன் பின் அந்த கட்டியை மெல்ல கசக்கி விடுங்கள்  6. ஊசியால் குத்தி கசக்கினால் சீழ் இரத்தம் இரண்டும் கலந்து வரும் ஊசி  கண்ணில் படாத படி பார்த்துக்கொள்ளுங்கள்  7. அதன் பின் தொடர்ந்து மஞ்சல் , வேம்பு எண்ணை தடவி வாருங்கள்  8. கண் தெரியாத பட்சத்தில் உணவு எடுக்கவில்லை என்றால் சோர்வு அடையும் அதற்கான உணவை நீங்களே கொடுங்கள் 

எனது கோழி குஞ்சிகளை தினமும் ஒரு எலி கொன்று விடுகிறது. 18ல் இப்போது 7தான் இருக்கிறது. என்ன செய்வது என்றே தெரியவில்லை.

பதில்-1  எனக்கும் இதே நிலைதான்... ஆனால் பெருச்சாளி. எலி விச கேக் வைத்து ஒன்றை கொன்றுவிட்டேன். பதில் 2 கோழி இருக்கும் இடத்துக்கு லைட் போட்டு விடுங்க. ஒன்னும் ஆகாது பதில் 3 எலி நுழையாத அளவு பாதுகாப்பாக வலை பயன்படுத்தவும் பதில் 4 கோழி மற்றும் குஞ்சுகளை கூண்டில் பாதுகாப்பாக அடைத்து கூண்டு வெளியே தக்காளி இரண்டாக கட்செய்து எலி பேஸ்ட்டு தடவி இரவில் வைக்கவும் பொழுது விடிந்ததும் முதலில் அந்த மருந்தை எடுத்து குழியில் புதைத்து மூடி விடவும் 4 நாள்களுக்கு ஒரு முறை இரண்டு தடவை வைத்தால் போதும் கவனம் தேவை பதில் 5 சிமென்ட் உடன் கருவாட்டு தூள் கலந்து வைக்கவும்... காலையில் எடுத்து கோழி தொட முடியாத இடத்தில் வைக்கவும்... நான்கு நாள் இதை தொடரவும் பதில் 6 கொடாப்பு (கூடை)போட்டு மூடி வைத்து அந்த கொடாப்பை ஒரு ஏதாவது வலை போட்டு கவர் பண்னுங்க அப்ப எலி உள்ளே நுழையாது. பதில் 7 1)light podunga (or) 2)30rs elli kattai vainga thakkaliudan 3)elli keck vaiunga பதில் 8 மிகவும் சுலபம் கோழி அடையும் இடத்தில் (farm or room )வெள்ளைப்பூண்டு போடுங்க... ஒரு எலி கூட வராது பதில் 9   எலிப்பசை வைத்தால்  மாட்டிவிடும் சு...

நாட்டுக்கோழி பண்ணை அல்லது ஆட்டுப்பண்ணை எது best.பணம் சம்பாதிக்க கேள்வி-பதில்

    பதில் 1 ஆடு best bro..  கோழி கொஞ்சம் நோய் வந்த எல்லாத்தையும் காப்பாத்துறது ரொம்ப கஷ்டம் but ஆடு அப்படி இல்லை..  நோய் ரொம்ப ரொம்ப கம்மி.. பதில் 1A.  பத்து கோழி போனா தாங்கும்,ரெண்டு ஆடு போனா நட்டம் அதிகம்.    பதில் 2A. 10 கோழி போகாது மொத்தமும் போயிடும்..  அதுதான் பிரச்சனை..      பதில் 3A.  correct தாங்க..  10 கோழி பத்தாது..  கொஞ்சம் அதிகமா வேணும்..  ஒரு 20 இல் இருந்து 25 கோழி வேணும்..  கொஞ்சம் கொஞ்சமா அதிக படுத்தனும்..  முதலில் தொழிலை கத்துக்கணும் இல்லைனா கஷ்டம்.  Loss ஆயிடும்..  ஆடு அப்டி இல்லைங்க..  நோய் எதுவும் பெருசா வராது..  கொஞ்சம் தைரியமா இருக்கலாம்ங்க..  அதுக்காக தான் சொன்னேன்..  கோழி இக்கு நிறைய மருந்து போடணும் இல்லைனா நோய் வந்து செத்துடும்..  எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் 450கோழி குஞ்சு வாங்கி விட்டார் எல்லாம் ஒரு 1.75 டு 2 kg வரைக்கும் மருந்து எல்லாம் கொடுத்து கஷ்டப்பட்டு காப்பாத்திட்டார். ஒருத்தர் 50 கோழி வாங்கிட்டு போயிடு ஒரு 5 days அப்புறம் 5 கோழி விக்கல...

நான் புதிதாக இருபது நாட்டு கோழி குஞ்சுகள் வளர்க்க விரும்புகிறேன் என்ன ரகம் வளர்க்கலாம்

நான் புதிதாக இருபது நாட்டுகோ ழி குஞ்சுகள் வளர்க்க விரும்புகிறேன்  என்ன ரகம் வளர்க்கலாம் பதில்-1  சிறுவெடை பதில்-2   உங்கள் ஏரியாவில் எது டிமாண்டு.. அத வளர்க்க வேண்டும். பதில்-3 கிராமப்பிரியா ங்கற ரகம், முட்டை அதிகப்படியான வரவு.சிறுவிடை மேலும் சூப்பர் பதில்-4 சிறுவெடை கோழியானது 6மாதம் முதல் 7 மாதத்திற்குல் முட்டை யிட ரடி ஆகும், இது 15To20. முட்டை யிடும், மற்றும் மற்றும் அதிக குஞ்சுகள் பொரிக்கும், ஆனால் சிறுவெடை பெட்டை கோழி ஆறு மாதம் வரை 800 முதல் 1kg வரை தான் வளரும்,சேவல் 1.300to 1750 kg வரை வளரும்  பெருவெடை கோழி 6 மாதத்தில் பெட்டை கோழி 1500 to 2.100kg வரை மற்றும் சேவல் ஆறு மாதங்களுக்கு 1800 முதல் 2,500kg வரை வளரும்  பெருவெடை கோழி 10 முதல் 16 முட்டையிடும்,, குஞ்சுகள் பொரிக்கும் திறன் மிக மிக குறைவு ex நான் 16முட்டை வைத்தேன் 5குஞ்சுகள் பொரித்துள்ளது, ஆனால் இந்த பெருவெடை அதிக ௭டை போடும்  மற்றும் பெருவெடை அதிக ௭டை போடுவதால் தோராயமாக ஒரு சேவல் முலுமையாக வளரும் பொது அதன் ௭டை 3-3.500kg வரை வளரும்  சிறுவெடை சேவல் முலுமையாக வளரும் பொது 1.750kg வளரும் இதனால் ஒரு...

கோழி

1)அதிக முட்டையிடும் கோழி இனம் எது,ஆண்டிற்கு எத்தனை முட்டையிடும், கோழி எங்கு கிடைக்கும்,விலை எவ்வளவு கேள்வி-பதில் 2)   நான் புதிதாக இருபது நாட்டுகோழி குஞ்சுகள் வளர்க்க விரும்புகிறேன் என்ன ரகம் வளர்க்கலாம் 3)   நாட்டுக்கோழி பண்ணை அல்லது ஆட்டுப்பண்ணை எது best.பணம் சம்பாதிக்க கேள்வி-பதில் 4)    எனது கோழி குஞ்சிகளை தினமும் ஒரு எலி கொன்று விடுகிறது. 18ல் இப்போது 7தான் இருக்கிறது. என்ன செய்வது என்றே தெரியவில்லை. 5)  அடை வைத்த கோழியை2 நாட்களுக்கு 1 முறை 1/2 மணி நேரம் வெளியில் விடுவேன். இந்த முறை பின்பற்றலாமா? 6) சிறுவிடை கோழி குஞ்சுகள் கொத்தி கொள்ளுகின்றன. தீவனம் தாராளம் இருந்த பின்பும். எதாவது தீர்வு உள்ளதா நிரந்தரமாக 7) நாட்டுகோழி குஞ்சுகள் ஒன்றை ஒன்று மீதித்து கொண்டு இறந்து விடுகிறது என்ன செய்வது இதற்கு என்ன தீர்வு 8) கறி வியாபாரம் செய்ய சிறந்த தூய நாட்டுக்கோழி வகைகள் எது 9) ஆண், பெண் கோழி விகிதாச்சாரம் எவ்வளவு இருக்க வேண்டும் ? நாட்டுக்கோழி குஞ்சுகளை பாம்பு மற்றும் பருந்து போன்றவற்றிடம் இருந்து பாதுகாக்கும் முறைகள் கோழி பண்ணையை இயற்கை முறையில் சுத்தம் செய்வது எ...

நாட்டு கோழி பண்ணை அமைப்பு

 நாட்டு கோழி பண்ணை *பண்ணை அமைப்பு முறை *கோழி தீவனம் *நோய் தடுப்பு *விற்பனை நாட்டுகோழி பண்ணை இன்றைய நிலையில் ஆர்கானிக், ஆர்கானிக் என்று மக்கள் இயற்கை உணவு முறைகளை நாடி செல்லும் நிலையில், இயற்கையாக கிடைக்கும் நாட்டு கோழிகளுக்கு இனி வரும் காலங்களில் நல்ல கிராக்கி உண்டு என்பதை மக்கள் உணர ஆரம்பித்துவிட்டார்கள் என்பதை பெருகி வரும் நாட்டு கோழி பண்ணைகள் மூலமும் நாட்டு கோழிகளின் விலை அதிகரிப்பின் மூலமும் நாம் அறிந்து கொள்ளலாம் (பிராய்லர் கோழிகள் மூலம் ஏற்படும் தீமைகள் குறித்த உண்மைகள், அதன் மிக பெரிய வியாபார சந்தையை கருதி மூடி மறைக்கப்பட்டு வருவது வேறு விஷயம்.) பண்ணை அமைப்பு முறை நாட்டு கோழிகள் இயல்பாகவே மிகவும் பலமானவை மழை, காற்று, அதிக வெயில் போன்றவற்றை எளிதாக தாங்கும் குணம் உள்ளவை எனவே திறந்த வெளியில் கம்பி வேலி அமைத்து எளிதாக வளர்க்கலாம். இதற்கு "டயமன்ட் கிரில்" என்ற மிக சிறிய ஓட்டைகள் உள்ள வேலிகள் அமைப்பதன் மூலம் கோழி குஞ்சுகள் வெளியே செல்வதை தடுக்க முடியும். நாட்டு கோழியை தேடி பாம்புகள் வருவது வாடிக்கை. அதனால், வேலியின் கிழே வலை அடித்து விடுவதன் மூலம் பாம்புகளை நாம் தடுக்க முடிய...

அதிக முட்டையிடும் கோழி இனம் எது,ஆண்டிற்கு எத்தனை முட்டையிடும், கோழி எங்கு கிடைக்கும்,விலை எவ்வளவு கேள்வி-பதில்

பதில்-1  முட்டைக்கான இந்திய ரகம் கிராமபிரியா  ( கைராளி) ,கிரிராஜா,அசில் கிராஸ்,கிராமலட்சுமி,கைராலி சுமார் 200 முட்டை வரை போடும் . நீங்க உங்க மாவட்டத்திற்கு அருகிலுள்ள கால்நடை பராமரிப்பு மற்றும் ஆராய்ச்சி துறையின் இலவச பயிற்சி மேற்கொள்ளவும் பதில்-2 என்னதான் கலப்பின நாட்டுகோழிகளை வளர்த்தாலும் அவை 50%பிராய்லர் இறைச்சி முட்டைபோலத்தான் இருக்கும் விவரம் தெரிந்தவர்கள் வாங்கமாட்டார்கள் நமது பாரம்பரிய சிறுவிடை பெருவிடை கிரேப் இவைதான் ருசியில் முட்டையில் 100% உன்மையாய் இருக்கும் பதில்-3 வனராஜா கோழிகள் ஒன்றரை வருடத்தில் 110 முட்டைகள்வரை இடும். கிராமப்பிரியா கோழி ஒன்றரை வருடத்தில் 200 முதல் 230 முட்டைகள்வரை இடக்கூடியது. அதேபோல இவை 6 மாதங்களில் சராசரியாக 2 கிலோ எடையைப் பெற்றுவிடுகின்றன. நல்ல, திடகாத்திரமான கோழிகள் விரைவில் இறைச்சிக்குத் தயாராகிவிடு