27/09/2020 Update 1) ோலார் விளக்குப் பொறி விவசாயத்திற்காக மட்டும் தேவைக்கு தொடர்பு கொள்ளவும் 8668165772 2) *CSF31MF - பல முறை அறுவடை செய்யக்கூடிய தீவன சோள விதைகள் கிடைக்கும்.* **மொத்த விற்பனை விலை கிலோ 450* *விதைகள் தேவைபடீன் தொடர்பு கொள்ளவும்.* 9487720274 🌾 நேரடியாக விதைப்பின் ஒரு ஏக்கருக்கு 3 கிலோ விதை தேவைப்படும். 3 கிலோ விதையுடன் 6 கிலோ மணல் கலந்து ஒரு ஏக்கருக்கு விதைக்கலாம். 🌾பார் மூலமாக நடவு செய்யப்படும்போது ஒரு ஏக்கருக்கு 2 கிலோ விதை போதுமானது. 🌾 நான்கு வருடங்கள் வரை வைத்துக் கொள்ளலாம். 🌾 7 முதல் 8 அடி வரை வளரக்கூடியது. 3) 4) இயற்கையில் விளைந்த நாட்டு வாழைக்காய் தேவைப்படுவோர் அணுகலாம்.இடம் மேலூர் மதுரைமாவட்டம். 8098352352.நன்றி 5) விற்பனை ஒரு ஜோடி 16500 கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை 7373178510 6) Organically raised lemon available for sale. Place : Vellore Cell: 9944290920 7) நான் சு.லட்சுமணன் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வட்டம் என்னிடம் இயற்கை விவசாயத்திற்க்கு தேவையான பஞ்சகாவ்யம் ஜீவாமிர்தம் அமிர்தகரைசல் இ ம்1 மீன் அமிலம் பூச்சிவிரட்டியா...
விவசாயம் தோட்டக்கலை மற்றும் கால்நடை சார்ந்த பதிவுகள்