Ad Code

Ticker

6/recent/ticker-posts

கையிருப்பு விற்பனை-ஜூலை மாதம் part- 5





27/09/2020 Update 

1)


ோலார் விளக்குப் பொறி விவசாயத்திற்காக மட்டும்
தேவைக்கு தொடர்பு கொள்ளவும்
8668165772

2)

*CSF31MF - பல முறை அறுவடை செய்யக்கூடிய தீவன சோள விதைகள் கிடைக்கும்.*
**மொத்த விற்பனை விலை கிலோ 450* 
*விதைகள் தேவைபடீன் தொடர்பு கொள்ளவும்.* 9487720274

🌾 நேரடியாக விதைப்பின் ஒரு ஏக்கருக்கு 3 கிலோ விதை தேவைப்படும். 3 கிலோ விதையுடன் 6 கிலோ மணல் கலந்து ஒரு ஏக்கருக்கு விதைக்கலாம்.
 🌾பார் மூலமாக நடவு செய்யப்படும்போது ஒரு ஏக்கருக்கு 2 கிலோ விதை போதுமானது.
🌾 நான்கு வருடங்கள் வரை வைத்துக் கொள்ளலாம்.
🌾 7 முதல் 8 அடி வரை வளரக்கூடியது.

3)


4)


இயற்கையில் விளைந்த நாட்டு வாழைக்காய் தேவைப்படுவோர் அணுகலாம்.இடம் மேலூர் மதுரைமாவட்டம். 8098352352.நன்றி


5)


விற்பனை
ஒரு ஜோடி 16500
கள்ளக்குறிச்சி மாவட்டம்
உளுந்தூர்பேட்டை
7373178510


6)



Organically raised lemon available for sale.

Place : Vellore
Cell: 9944290920

7)

நான் சு.லட்சுமணன் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வட்டம் என்னிடம் இயற்கை விவசாயத்திற்க்கு தேவையான பஞ்சகாவ்யம் ஜீவாமிர்தம் அமிர்தகரைசல் இ ம்1 மீன் அமிலம் பூச்சிவிரட்டியான ஐந்திலை கரைசல் பத்திலைகரைசல் வேம்பு அஸ்திரம் கற்பூர கரைசல்  என்னிடம் எங்கள் மாவட்டத்தில் உள்ளவர்களுக்கு கிடைக்கும் என்னுடைய போன் நம்பர் 9080710393

8)


இயற்கை முறையில் விளைந்த சீராகசம்பா அரிசி 1 டன் அளவில் உள்ளது உங்களின் தேவைக்கு 8619452360 க்கு தோடர்பு கொள்ளவும்.

10)

வணக்கம்.

எங்களிடம் கீழ்கண்ட இயற்கை இடுபொருட்கள் விற்பனைக்கு தயாராக உள்ளது.

பஞ்சகவ்யா - ரூ. 80/லிட்டர்
மீன் அமிலம் - ரூ. 110/லிட்டர்
மூலிகை பூச்சிவிரட்டி - ரூ. 60 / லிட்டர்
நாட்டுபசு கோமியம் (பழையது) - ரூ. 20 / லிட்டர்
கனஜீவாமிர்தம் - ரூ. 50 / கிலோ

தேவைப்படுவோர் அழைக்கவும் அல்லது தனிப்பதிவில் வரவும்.

தமிழ்நாடு முழுவதும் கூரியர் அல்லது பார்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

நன்றி.

தொடர்புக்கு,
SD Farms, வேலூர்
9677307272

11)


சவுக்கு கண்ணு தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளவும் மற்றும் அனைத்து வகையான நாட்டு மரக்கன்றுகள் நடுவதற்கு தொடர்பு கொள்ளவும் 9159592724

12)

முழுக்க இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட நிலக்கடலை பருப்பு மாதம் 100 கிலோ தேவை. தொடர்புக்கு : வி.மோகன் குமார்,  9840821596.

13)

விவசாய பண்ணைக்கு மற்றும் கோழி, ஆட்டு பண்ணைக்கு தேவையான வலை விற்பனை 

பெயர் -    S. R. மோகன் 
இடம் -      நாகூர் 
போன் நம்பர் = 9894783711
(வாட்ஸுப் நம்பர் )
அளவு 1kg =8அடி உயரம் 30டு 60 அடி நீளம் 
விலை =  200 முதல் 
தமிழ்நாடு முழுவதும் பார்சல் மூலம் அனுப்பப்படும் 

சிறப்பு அம்சம் 😍((கயிறு கோர்த்து தரப்படும் ))

14)


மேய்ச்சல் முறையில் வளர்த்த வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் விற்பனைக்கு உள்ளன.

விலை: ₹360/கிலோ
இடம்: தஞ்சாவூர்
தொடர்பு எண்: 81109 53413

15)

பக்ரீத் பண்டிகைக்கு செம்மறி ஆடுகள் விற்பனை

பெயர் : வினோத்குமார்
இடம் :செங்கல்பட்டு
மொபைல். எண் :9159029537
பொருள் :செம்மறி ஆடுகள்
எண்ணிக்கை :30
வாங்க /விற்க : விற்பனை
விலை:    13000-16000

16)

ஆடி பட்ட இயற்கையில் விளைந்த நெல் விதைகள் கிடைக்கும்


 a) கையால் அடித்த பல வகையான பாரம்பரிய நெல்  விதைகள் கிடைக்கும்
ஆனந்தராஜ் ஓலையூர், ஆன்டிமடம்
9444976432,9095243010


b) கலப்பு இல்லாத கறுப்பு கவுனி  விதை நெல் கிடைக்கும், விருத்தாசலம்
8667285250


c) மாப்பிள்ளை சம்பா விதைநெல்
சங்கர், உடையூர், சிதம்பரம் Dist
9965322428


 d) கையால் அடித்த கலப்பு இல்லாத தரமான
ஆத்தூர் கிச்சலி , இலுப்பை பூ சம்பா, சீரக சம்பா விதை நெல் கிடைக்கும்
சந்தோஷ் , லால்குடி,திருச்சி 9443834102


e) கருங்குறுவை , பாஸ்மதி, சின்னார்,
துளசி வாசனை சீரக சம்பா,வெள்ளை மிளகு சம்பா,இலுப்பைபூ சம்பா, குள்ளக்கார், ஆற்காடு கிச்சலி, ஆத்தூர் கிச்சலி, கல்லுண்டை சம்பா,அறுபதாம் குறுவை
விலை வாட்ஸ்ப் எண்
9842397280 , 9443626900
அழைப்புக்கு 
7010714041 ,7010004501 
மரு. தெ.இரத்தினவேல்,
மரு.வே.தங்கதுரை,செய்யாறு


 f) பொன்னி விதைநெல் கிடைக்கும்
விஜயகுமார் , ஜெயங்கொண்டம்
7639640458,
99426 58768


17)

*மூலிகை செடிகள்*

1.பூனை மீசை
2.எலும்பொட்டி
3.அமுக்கர
4.லெமன் க்ராஸ்
5.ரணக்கல்லி
6.சித்தரத்தை
7.தண்ணீர் விட்டான்
8.கருஊமத்தை
9.நிலப்பனை
10.வெள்ளை தூதுவளை
11.கோபுரம் தாங்கி
12.வல்லாரை
13.நீர் பிரம்மி
14.நீர் நொச்சி
15.தவசி கீரை
16.தவசி முருங்கை
17.நாட்டு பொன்னாங்கண்ணி
18.இன்சுலின்
19.நாகமல்லி
20.பவழமல்லி
21.நன்னாரி
22.திருநீற்றுபச்சிலை
23.வேட்பாலை
24.பல்வலி பூண்டு
25.இனிப்பு துளசி
26.சக்கரை துளசி
27.கருந் துளசி
28.ஆடா தொடை 
29.ஆடு தீண்டபாலை
30.நேந்திரம் பூண்டு
31.தேள் கொடுக்கு செடி
32.தொட்டார் சுருங்கி
33.பேய் மிரட்டி
34.மஞ்சள் கரிசாலை
35.வெற்றிலை
36.ஹால்ஸ் செடி
37.நிலவேம்பு
38.கற்பூரவள்ளி
39.நீர்முள்ளி
40.சக்கரை வேம்பு
41.முருகூட்டி
42.முடக்கத்தான்
43.ஆணை நெருஞ்சில்
44.மருள் கற்றாழை
45.லட்சகட்டை கீரை
46.கேஷ்வர்த்தினி
47.பொடுதலை
48.இருவாட்சி
49.மருதோன்றி
50.கற்றாழை
51.சித்திரமூலம்
52.ஆரஞ்சு மணத்தக்காளி
53.வாத வள்ளி கிழங்கு
54.கிளிக்கிலுப்பை
55.மாசிப்பதிரி
56.ஈஸ்வரமூலி
57.செம்பருத்தி
58.வெள்ளை சங்குப்பு
59.oosi கனகாம்பரம்
60.பச்சை கனகாம்பரம்

 *மூலிகை செடிகள் தேவை படுவோர்* 👉🏻📞 *தொடர்புக்கு:

* *அ௫ண்* *புதுச்சேரி*. *7448444992*
*வீட்டிற்கு தேவையான முக்கியமான 50 மூலிகை செடிகள் 1000 ரூபாய்* 
🔵🔵Parcel மூலம் அனுப்பப்படும்

18)


55 நாள் ஆன  கிரிராஜா கிராமப்பிரியா  கோழிகள் விற்பனைக்கு உளன.ஒரு கோழி வலை 220₹ .
இடம் : காந்திகிராமம் 
             கரூர்.
தொடர்புக்கு : 9786270933
9047008623

20)

செம்மறி ஆடு விற்பனைக்கு உள்ளது தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளுங்கள்
9487069985

21)

ிதைநெல் உள்ளது:

தங்கசம்பா 50ரூ (150நாள்)
சொர்ணமசூரி 60ரூ (135)
வாடன்சம்பா 60ரூ(140)
மாப்பிள்ளை சம்பா 70 (150)
கொத்தமல்லி சம்பா 60ரூ (140)
ஒட்டுகிச்சலி 55ரூ(135நாள்)
நவரா 80ரூ (135)*
பாஸ்மதி 100ரூ(135நாள்
காட்டுயாணம் 90ரூ(180நாள்)
பொம்மி 70ரூ(140)

இதுமட்டும் உள்ளது ஐயா

8072314815
குறிப்பு *நாட்கள் சற்று மாறலாம்.

22)

எங்களிடம் கருங்கோழிகள் (கடக்நாத்) குஞ்சுகள் தாய் கோழிகள் கிடைக்கும்


ஒருமாத குஞ்சுகள் - 180 ரூ

இரண்டுமாத குஞ்சுகள் - 230 ரூ

(அடல்டு) தாய்கோழிகள் கிலோ ரூ 650 

கோழிகள் 1 - 1.25 கிலோ வரை இருக்கும்

சேவல் 1.25 - 1.50 கிலோ வரை இருக்கும் 
தொடர்புக்கு - 7904916147
                          8248042411

23)

பெயர், வெற்றி
இடம், திருவண்ணாமலை டிஸ்ட்ரிக்ட் வந்தவாசி தாலுக்கா கடம்பை வில்லேஜ்
மொபைல் நம்பர் 7448485378

பொருள், ஒரு மாதம் கோழி குஞ்சுகள் சிறுவிடை

வாங்க எண்ணிக்கை, 100

24)

பெயர்.      ரா.அசோக்
இடம்.        T. கல்லுப்பட்டி
மாவட்டம்.  மதுரை
மொபைல் எண்
9994842719 
பொருள்  . கிளி மூக்கு விசிறி வால்   மற்றும்  நாட்டுக்கு கோழி விற்க்க. வாங்க. அனுகவும்

25)

ஆடுகள் விற்பனைக்கு

1. கொடி ஆடு - 8
      பெட்டை - 5 ( 3- சினை)
       கிடா - 3 

2. நாட்டு ஆடு - 6 
      பெட்டை - 4 ( 3 சினை)
       கிடா குட்டி - 2 

மொத்தம் - 14

விலை - 1.6லட்சம்

மொத்த விற்பனை மட்டுமே

தொடர்பு எண் - 9698854885

இடம் - சீர்காழி

26)

நிலா   நாட்டுகோழிப்பண்ணை     பெயர்.V.நியூட்டன்.  இடம்.வள்ளியூர்.திருநெல் வேலி.    1மாத  நாட்டுகோழிகுஞ்சு    விலை க்கும்   கிடைக்கும்.    1மாதகோழிகுஞ்சின்  விலை130₹.தேவைபடுவோர்    தொடர்புகொள்ள வும்.      போன்நமபர்.7548808380.     7639318405.

27)


சிரோகி  தலைச்சேரி கிராஸ்....45 To 50 kg.....rate  550....ஆத்தூர்....8778560115.


28)

என்னிடம் அமிர்தகரைசல்,ஜீவாமிர்தம்,மீன் கரைசல்,மற்றும் இயற்கை இடுபொருட்கள் கிடைக்கும்.தொடர்புக்கு:9884429060 சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி.முசூரக்குடி.

29)

Kadaknath 6 month birds available for sale.
Tiruppur
Transport available
8903725088
₹500
Minimum order 50 no

30)


விற்பனைக்கு
ஒரு மாத வயதுடைய சிறுவிடை கோழிகுஞ்சுகள். எண்ணிக்கை: 14. ஒரு குஞ்சின் விலை ரூபாய் 125 மட்டும். இடம்: தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி அருகில். தொடர்பு எண்: 9003041640. S. கோவிந்தராஜன்.
26. ஜூலை.2020

31)


Sales 8667287547. Salem Attur

28/07/2020 Updated  

32)


Sales
Place:madurai
Mobile no:6381423349

32)

கடக்நாத் கோழிகள் மற்றும் சேவல்கள் விற்பனைக்கு உள்ளது.. முட்டைக்கு மற்றும் கறிக்கு...kg 460 தென்மாவட்டங்களுக்கு டெலிவரி வசதி உண்டு.
குறைந்தபட்சம் 50 கிலோ ஆடர் பண்ணவும். மொபைல் நம்பர் 9791334840

33)

சவுக்கு கண்ணு தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளவும் மற்றும் அனைத்து வகையான நாட்டு மரக்கன்றுகள் கிடைக்கும் 9159592724

34)

கணபதி
பட்டுகோட்டை
6380611659
இடைவெட்டு கோழிகள் விற்பனைக்கு எண்ணிக்கை
50
விலை300
நேரில் பார்த்து பெற்று செல்லலாம்

35)


36)


For sale: nattu madu price: 45000 place: Kanchipuram. For details: cell:9944031585

37)


38)

அகத்தி , வேலி மசால், தீவன தட்டை, தீவன சோளம், தீவன மாக்க சோளம், சவுண்டால் மற்றும் சனப்பை, தக்கபூடு, நரி பயிறு விதைகள் கிடைக்கும்.   தகவல் அறிய தொடர்பு கொள்ளவும் . Whatsapp to 93454 16066

39)


FULLY AUTOMATED EGG INQBATORS AVAILABLE FOR POULTRY FARMS
Egg capacity 150( manual)- Rs 1850
Egg capacity 50 -Rs 7000 
Egg capacity 100 -Rs 10000
Egg capacity 200 -Rs 15000 
Egg capacity 300 -Rs 20000

 More than 300 egg capacity also available. call me for more information 

VIJAY INQBATORS
 9894395575

40)

ஒரிஜினல் நாட்டு கோழி ஒரு மாதம் குஞ்சுகள் கிடைக்கும், முதல் மூண்று தடுப்பு மருந்து கொடுத்து விட்டோம்.

*பெயர் : ஜெயம் ஆர்கானிக் கோழி பண்ணை
*இடம் : பழனி
*மொபைல். எண் : 8197977781
*பொருள் : நாட்டு கோழி
எண்ணிக்கை : 1000
*வாங்க /விற்க : விற்க
*விலை:  180                        
டெலிவரி : இல்லை

இப்படிக்கு 
ஜெயம் ஆர்கானிக் கோழி பண்ணை.

41)

Super Napier vidhai karanai for sale . Piece Rs: 1.50. 
2000 piece available at Karumandam palayam.Erode dt
9787711433

42)


எட்டையாபுரம் செம்பரி கிடாய்கள் விற்பனைக்கு. 4 to 5 month kutty jodi 13500... 
தொடர்புக்கு 9600607333
மதுரை

43)

வணக்கம் என்னிடம் வாசனை சீரக சம்பாவிதை...அரிசி இயற்கையில் விளைவித்தது உள்ளது தொடர்பிற்கு S. சுபாஸ் சேகர் மீஞ்சூர் திருவள்ளூர் மாவட்டம் 9487033618 நன்றி

44)

விதை நெல் இயற்கை
ஆத்தூர் கிச்சலி சம்பா 70/ கி
மாப்பிள்ளை சம்மபா 70/ கி
வெள்ளை பொன்னி 60/கி
சூப்பர் பொன்னி 50/ கி
இவற்றின் புழுங்கல் அரிசி 
அதேவிலை. 
பச்சரிசி ₹5 அதிகம்
வல்லிபுரம் செங்கல்பட்டு விலை பண்ணையில்
போக்குவரத்து இல்லாமல்
9600081380

45)


Castor Seeds Available for sale in Thirumangalam, Madurai - Quantity 85 Kg - 45Rs / Kg.

46)

பருத்தி தேவை என்றால் தொடர்பு கொள்ளவும்...

தென்காசி மாவட்டம்
பரமசிவன்
8072177455

47)

கணபதி
பட்டுகோட்டை
6380611659
இடைவெட்டு கோழிகள் விற்பனைக்கு எண்ணிக்கை
50
விலை300
நேரில் பார்த்து பெற்று செல்லலாம்

48)

விவசாய பெருமக்களுக்கு வணக்கம்...🙏🏻
நமது வேளாண்மைத்துறையில் இருப்பில் உள்ள விதை நெல் இரகங்கள்: ____________________
இரகம்: *ஏ.எஸ்.டீ 16*
வயது:110-115 நாள்
வகை:குண்டு இரகம் 
சராசரி மகசூல்:2240கிலோ/ஏக்கர்
____________________
இரகம்: *ஐ.ஆர்.20*
வயது:130-135 நாள்
வகை:சன்ன இரகம்
சராசரி மகசூல்:2000கிலோ/ஏக்கர்
____________________
இரகம்: *ஏ.டீ.டி.38*
வயது:130-135நாள்
வகை: சன்ன இரகம்
சராசரி மகசூல்:2480கிலோ/ஏக்கர்
____________________
இரகம்: *ஏ.டீ.டி.39*
வயது:120-125நாள்
வகை: சன்ன இரகம்
சராசரி மகசூல்:2000கிலோ/ஏக்கர்
____________________
இரகம்: *டி.பி.எஸ் 5*
வயது:118நாள்
வகை: குண்டு இரகம்
சராசரி மகசூல்:2520கிலோ/ஏக்கர்
____________________
இரகம்: *பீ.பி.டி.5204*/ *(சம்பா மசூரி)*
வயது:145நாள்
வகை:சன்ன இரகம்
சராசரி மகசூல்:2400கிலோ/ஏக்கர்
____________________
இரகம்: *வெள்ளைப் பொன்னி*
வயது:135-140நாள்
வகை:சன்ன இரகம்
சராசரி மகசூல்:1800கிலோ/ஏக்கர்
____________________ அணுகவும்:  🌾 **வட்டார வேளாண்மை விரிவாக்க மையம் கச்சேரிமேடு*
*கோபிசெட்டிபாளையம்*🌾

49)


Hydroponic setup sales price.4000 more detail call 9488140972

50)


5 மாதம் ஆன கடகநாத் கோழி விற்பனைக்கு உள்ளது.
பெட்டை: 800
சேவல்: 200
ஒன்றின் விலை: 500 ரூபாய்

பெட்டை: 900 gm to 1 kg
சேவல்: 1 kg to 1.1 kg

தொடர்புக்கு: 9384756092

For sale !!! Kadaknath live chicken

Age : 5 Months

Count : 1000 nos. 
(Female : 800 , Male 200) 

500 Rs / bird 

(Male : 1 kg to 1.1 kg, Female : 900 gm to 1 kg) 

Contact : Buvana's poultry, Salem. 

 9384756092

51)


இனசேர்க்கைக்கு
எங்களிடம் சிறந்த மயிலை பூச்சி காளை உள்ளது
M.தங்கவேல்
மணியார் தோட்டம்
சக்கரைவலசு
மூலனூர்
தொடர்புக்கு -9442094303,9952442364












Post a Comment

0 Comments