வெள்ளை கழிச்சல் நோய்* *வெள்ளைக் கழிச்சல் நோய் அறிகுறிகள்:* வெள்ளைக் கழிச்சல் மருத்துவம் இயற்கை முறையில் மருத்துவம் நாட்டுக்கோழி கழிச்சல் ( Country chicken Ranikhet disease ) கோழிகளுக்கு ஏற்படும் சுவாச நோய்கள் சுவாச நோய்கள் இயற்கை மருத்துவம் பத்து கோழிகளுக்கு மருந்து அளவு: சுவாச நோயினால் ஏற்படும் சளியை குறைக்க மருத்துவம் கோழி வளர்ப்பு – வெள்ளை கழிச்சல் நோய் பண்ணை கோழி மற்றும் நாட்டு கோழி வளப்பில் அதிகம் காணப்படும் நோய்வெள்ளை கழிச்சல் ( ranikhet disease ). சுவாச நோய்கள் பற்றிய அறிகுறிகள் மற்றும் இயற்கையில் நோய் தடுப்பு முறைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் . *பண்ணை கோழி வளர்ப்பு* *வெள்ளைக் கழிச்சல் நோய் அறிகுறிகள்:* கோழிகளின் எச்சம் வொள்ளை நிறத்தில் இருக்கும் அதிக துர்நாற்றம் வீசும் . கோழிகள் குறுகி அமைர்ந்தும் , அதிக சுறுசுறுப்பு இல்லாமல் எப்பொழும் உறங்குவது போல ஒரே இடத்தில அமைந்து இருக்கும் .அல்லது தள்ளாடியபடி நடக்கும் . தலையை இறகுபகுதிக்குள் வைத்து ,இறகுகள் சிலிர்த்தபடி இருக்கும் உணவு மற்றும் தண்ணீர் எடுப்பது நிறுத்திவிடும் ,அதனால் உடல் மிக நலிவடைந்து எடை குறைந்து மெலிந்து இருக்கும் . *வெள...
விவசாயம் தோட்டக்கலை மற்றும் கால்நடை சார்ந்த பதிவுகள்