Skip to main content

Posts

Showing posts with the label Agriculture business

விவசாயிகளின் வருமானத்தை எப்படி பெருக்கலாம்

Organic farming  in india  இந்தியாவை பொறுத்தவரை சிறு மற்றும் குறு விவசாயிகளின் எண்ணிக்கை மிக அதிகம் . நம் மாநிலத்திலும் அதே நிலைதான் . சராசரியாக இந்தியாவில் ஒவ்வொரு விவசாயிகளிடமும் 1.5 ஏக்கர் நிலம் உள்ளது , இந்த அளவு விவசாய நிலத்தில் எப்படி அதிக வருமானம் பெற முடியும் என்பதை நாம் இந்த கட்டுரையில் பார்ப்போம் . விவசாய  செலவுகளை குறைக்க இயற்கை விவசாயத்திற்கு மாறுங்கள்  விவசாயத்தை பொறுத்தவரை உழவு செய்யும் ட்ராக்டரிலிருந்து கடைசியாக அறுவடை செய்யும் எந்திரம் வரை பணம் அதிகம் செலவு வரும் . இந்த மாதிரியான இயந்திர செலவுகளை குறைக்க அரசாங்க திட்டங்களை பயன்படுத்தலாம் . இயற்கை விவசாயமாக செய்யும் போது பல இயற்கை உரங்கள் மற்றும் பூச்சி விரட்டிகளை நாமே தயாரிப்பதால் செலவு குறையும் . இதை ஒரு குழுவாகவோ அல்லது FPO கள் மூலமாகவோ செய்யும்போது இன்னும் டிராக்டர் மற்றும் இடு பொருட்கள்  செலவு இன்னும் குறையும்  நமக்கு வருமானமும் பெருகும் . தேனீ கட்டாயமாக வளர்க்க வேண்டும் - Honebee rearing  இயற்கை விவசாயத்தில்  தேனீக்களின் பங்கு மிக முக்கியமானது . தேனீ பெட்டி வைத்து வளர்க்கும் ப...

காய்ந்த பூக்களில் எப்படி வருமானம் பார்க்கலாம்

Dried flower business ideas நம் வாழ்க்கையில் உணர்வுகளுக்கோ அல்லது உணர்ச்சிகளுக்கோ பூக்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சம்பந்தப்பட்டுள்ளது . நம்முடைய காதலை வெளிப்பதுதலாகட்டும் , நம்முடைய நன்றியை வெளிப்படுவதாகட்டும் , சந்தோசம், துக்கம் அனைத்தையும் வெளிப்படுத்துவதற்கு உதவுவது பூக்களே . நம்முடைய வாழ்க்கையில் பூக்கள் அனைத்திற்குமே தேவைப்படுகிறது , காலையில் கடவுளுக்கு பூ வைப்பதிலிருந்து அணைத்து மத திருவிழாக்களுக்கு , கல்யாணம் இப்படி பூக்கள் இந்தியாவை வருடத்திற்கு 800 டன் பூக்கள் பயன்படுத்தப்படுகிறது  அக்ரி பிசினஸ் பற்றிய மற்ற கட்டுரைகள் Click here ஒவ்வொரு வருடமும் கிட்டத்தட்ட 8 லச்சம் பூக்கள் வீணாக்கப்படுகிறது . இப்படி காய்ந்து போன பூக்களையோ அல்லது வீணாக கொட்டப்படும் பூக்களை வைத்து என்ன செய்யலாம் என்பதை பற்றி பார்க்கலாம். Dry Flowers Arrangement சிலவகையான பூக்கள் காய்ந்தாலும் அழகாக இருக்கும் அதன் நிறமும் மாறாமல் இருக்கும். Helichrysum, Delphinium, Helipterum, Amaranthus, Nigella, Carathmus, Gypsophilla போன்ற பூக்களை பயன்படுத்தி தயாரிக்கலாம் . இதை வீட்டை அலங்கரிக்கவும் , முக்கிய...

agriculture startup ideas

  அக்ரிகல்ச்சர் ஸ்டார்ட்-அப்  ஸ்டார்ட்- அப் அப்படினா என்ன ? உங்களுக்கு   புரிய வேண்டுமென்றால் , நாம்  முதல் வகுப்பில் தமிழ் படிக்கும்பொழுது எடுத்தவுடன்  ஃ  படித்திருக்கமாட்டோம் அ தான் படித்திருப்போம் அதே போல்தான் இந்த ஸ்டார்ட்-அப் . இங்கே அ என்பது ஸ்டார்ட்-அப்   ஃ என்பது கார்ப்பரேட் . நீங்களோ அல்லது உங்களுடன் இரண்டு பேர் சேர்ந்தோ உங்களுடைய விவசாய பொருட்களை மார்கெட்டிற்கு கொண்டுவருவது ஸ்டார்ட் -அப் ஆகும் . இதை தொடங்குவதற்கு ஆரம்பிப்பதற்கு நீங்களே பணம் போடலாம் அல்லது வங்கியில் கடன் வாங்கலாம். MSME உங்கள் ஸ்டார்ட் -அப் பதிவுசெய்தால் வங்கியில் இன்னும் சுலபமாக கடன் பெறலாம்  உங்களுடைய அக்ரி ஸ்டார்ட் -அப் மூணுவிதமா பிரிக்கலாம் 1) உற்பத்தித்திறன் தொடர்பான வேளாண் வணிகம் (Agribusiness related to productivity) இந்த ஸ்டார்ட் -அப் என்பது நீங்களே விவசாய பொருளை உற்பத்தி செய்து விற்பனை செய்வது . உதாரணமா காய்கறிகளை உற்பத்தி செய்து ஒரு கடை வைத்து விற்பனை செய்வது  1) விவசாய பண்ணை  2) தோட்டக்கலை  3) பூக்கள்  4) இயற்கை விவசாய பண...

how to start organic shop in tamilnadu

  தமிழ்நாட்டில் ஒரு ஆர்கானிக் ஷாப் எப்படி தொடங்கலாம்  நீங்கள் இயற்கை விவசாயம் செய்பவராக இருக்கலாம் அல்லது நாம் இயற்கையாக விளைவித்த பொருளை நாமே விற்பனை செய்யலாமா என்ற எண்ணத்தில் இருக்கலாம் , அல்லது விவசாயியாக  இல்லாமல் அவர்களிடம் இருந்து இயற்கை விளைந்த பொருளை வாங்கி விற்பனை செய்யலாமா என்ற எண்ணம் உங்களிடம் இருக்கும் .குறைந்த விலையிலும் ஒரு ஆர்கானிக் ஷாப் ஆரம்பிக்கலாம் அதிக விலையிலும் ஆரம்பிக்கலாம்  நாம் இந்த கட்டுரையில் என்ன ஆர்கானிக் ஷாப் ஆரம்பிக்கலாம் எப்படி ஆரம்பிக்கலாம் என்பதை பார்க்கலாம் . கவனிக்க வேண்டியவை ,,,, நீங்களே சொந்தமாக நிலம் வைத்திருந்தால் அதில் விளைவித்து அதை நேரடியாகவோ அல்லது மதிப்பு கூட்டியோ ஒரு ஆர்கானிக் ஷாப் ஆரம்பிக்கலாம் அதற்காக நீங்கள் அங்கக சான்றிதழ் வாங்கவேண்டும் . இதில் நீங்கள் கவனிக்கவேண்டியது உங்கள் நிலத்தில் எல்லா பொருட்களையும்    கால்நடை மற்றும் விவசாயம் சார்ந்த வாட்ஸ்அப் குரூப் லிங்க் Part -2 விளைவிக்க முடியாது . அதே சமயம் எல்லா இயற்கை விவசாய பொருட்களும் விற்கவேண்டுமெனில் வெளியிலிருந்து நாம் வாங்க வேண்டும் . ஆகவே 1) நீங்கள் வ...

how to become an organic farm Part-1

ஒரு இயற்கை வேளாண்மை பண்ணையை எப்படி உருவாக்கலாம்  நம்முடைய உணவு முறை என்பது கால் நூற்றாண்டில் நன்றாக மாறிவிட்டது . இயற்கை முறையில் விளைந்த உணவு பொருட்களின் சுவை கிட்டத்தட்ட மறந்தே போய்விட்டது . இப்பொழுது உள்ள காய்கறிகளோ அல்லது உணவு பொருட்களோ எந்தஅளவிற்க்கு நச்சு தன்மையோடு உள்ளது அது எப்பொழுது நம் உடம்பை பாதிக்கும் என்பது நமக்கு தெரியாது . ஆனால் கடந்த 10 வருடங்களாக தமிழ் நாட்டில் நிறைய விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்கு மாறி வருகிறார்கள் . அவ்வளவு ஏன் நிலம் இல்லாதவர்கள் கூட நிலம் வாங்கி இயற்கை விவசாயம் செய்கிறார்கள் .இந்த கட்டுரையில் ஏற்கனவே செயற்கை  விவசாயம் செய்துகொண்டிருப்பவர்கள் இயற்கை விவசாயத்திற்கு மாறினால் என்ன செய்யவேண்டும் அல்லது புதிதாக இயற்கை விவசாயம் செய்பவர்கள் என்ன செய்யவேண்டும் என்பதை பார்ப்போம் . லட்சியத்தில் உறுதியாக   நீங்கள் இயற்கை விவசாயம் செய்ய முடிவெடுத்துவிட்டால் அதில் வெற்றி அடையும் வரை நீங்கள் உறுதியாக இருக்கவேண்டும் . ஏன்எனில் , இயற்கை விவசாயத்தில் உடனடியாக லாபத்தை எதிர்பார்க்க முடியாது அதுவும் செயற்கை இருந்து இயற்கை விவசாயத்திற்கு மாறும்பொழுது லாப...

2021 இல் தொடங்குவதற்கான சிறந்த 10 லாபகரமான விவசாய பிஸ்ஸினஸ் யோசனைகள்

Top 10 Profitable Agriculture Business Ideas to Start in 2021 கொரோனாவிற்கு பிறகு விவசாயம் ஒரு முக்கியமான துறையாக உலகம் முழுவதும் மாறியுள்ளது . இந்தியாவை நாம் சொல்லவேண்டியதில்லை ஏன்னெனில் அதன் பொருளாதாரம் விவசாயத்தை நம்பி இருகின்றது . விவசாயத்தை பொறுத்தவரை அதை சார்ந்து நூறுக்கும் மேற்பட்ட தொழில்கள் உள்ளன . சில தொழில்கள் குறைந்த  முதலீட்டில் ஆரம்பிக்கலாம் , சில தொழில்கள் நடுத்தரத்திலிருந்து அதிகமானது வரை முதலீடு இருக்கலாம் . நீங்கள் விவசாயம் சார்ந்த தொ;தொழில் ஆரம்பிக்கும் பொழுது அது நல்ல வருமானம் தரக்கூடியதாக இருக்கும்.  இந்த கட்டுரையில் அடுத்த வருடம் 2021 குறைந்த முதலீட்டில் நீங்கள் என்ன விவசாயம் சார்ந்த தொழில்கள் ஆரம்பிக்கலாம் என  10 தொழில்களை பற்றி பாப்போம் . கிராமமாக இருக்கட்டும் அல்லது குக்கிராமமாக இருக்கட்டும் விவசாயத்தையே முக்கிய வாழ்வாதாரமாக கொண்டுள்ளது . இந்தத் துறை அதன் செழிப்புக்கு காலநிலையை அதிகம் நம்பியிருந்தது, ஆனால் தொழில்நுட்பம் மற்றும் விஞ்ஞானத்தின் அறிமுகத்துடன், இந்தத் துறையும் மிகப்பெரிய வளர்ச்சியாளர்களைக் கண்டது. வேளாண்மை என்பது ஒரு பரந்த துறையாகும், இத...