Skip to main content

Posts

Showing posts with the label கழனி தண்ணீர் கரைசல்

கழனி தண்ணீர் கரைசல்

செடிகளின் வளர்ச்சி பூ பூக்க காய்கறிகள் திரட்சியாக காய்க்க சிறந்த கரைசல்... இது பொதுவாக மாடு வைத்திருப்பவர்களுக்கு இந்த பெயர் தெரியும்... நமது வீட்டில் சமயல் கழிவுகள் அனைத்தும் இந்த தொட்டியில் ஊற்றுவர் இந்த கழனி தண்ணீர் தான் மாடு ஆடுகளுக்கு தண்ணீர்... இதில் அனைத்து விதமான சத்துக்கள் அடங்கியுள்ளன.... நமது குறிப்பில் தனியாக தயார் செய்ய குறிப்புகள் சொல்லியிருப்பேன்... உதாரணமாக வெங்காயம் தோல் கரைசல் காய்கறிகள் கரைசல் பழத்தோல் கரைசல்... தனியாக செய்யும்போது அதில் உள்ள சத்துக்கள் மட்டும் கிடைக்கும்... இதுபோல் கலவையாக செய்யும்போது ஒவ்வொரு பொருட்களின் உள்ள அனைத்து சத்துக்கள் ஒன்றாக கிடைக்கும்... இதனால் செடிகளின் வளர்ச்சி நன்றாக இருக்கும்.. பூ பூக்க காய்கறிகள் காய்க்க அதிக விளைச்சல் எடுக்க உதவும்.. பூ காய்கள் பெரிதாக உதவும்... மேலும் நமது வீட்டில் கிடைக்கும் இந்த கழிவுகள் வாரம் 3 முறை பயன்படுத்தும் அளவில் கிடைக்கும்.. தண்ணீர் ஊற்றுவதற்க்கு பதிலாக தண்ணீர் சேர்த்து இந்த கரைசலை கொடுக்கலாம்.... இந்த கரைசலில் பயன்படுத்தும் கழிவுகள்.. அனைத்து பழ தோல் மற்றும் கழிவுகள்.. அனைத்து காய்கறி தோல் மற்றும் கழிவ...