Skip to main content

Posts

Showing posts with the label உளுந்து சாகுபடி

உளுந்து சாகுபடி செய்ய சில முக்கிய ஆலோசனைகள்

• அதிக மகசூல் தரும் உளுந்து இரகங்கள் வம்பன் 8, வம்பன் 9, வம்பன் 10 மற்றும் 11, பாசிப் பயறு இரகங்கள், கோ  8 வம்பன் 3 வம்பன் 4 மற்றும் கேகேஎம் 1. • விதை நேர்த்திக்கு விதைகளை டிரைக்கோடெர்மா விரிடே 4 கிராம் (அ) சூடோமோனாஸ் ப்ளுரோசென்ஸ் மற்றும் 10 கிராம் (அ) கார்பெண்டாசிம் 2 கிராம்/கிலோ விதை. • மஞ்சள் தேமல் நச்சுயிரி நோயை பரப்பும் வெள்ளை ஈயை கட்டுப்படடுத்த விதை நேர்த்திக்கு இமிடாகுளோப்ரிட் 5 மிலி/கிலோ விதை. • விதை கடினமாக்ககுதலுக்கு 100 பிபிஎம் ஜிங்சல்பேட் (10 கிராம்/1000 லிட்டர் தண்ணீர்) கரைசலில் 3 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். இதில் 1/3 பங்கு தண்ணீர் விதை முளைப்பதை அதிகரிக்கும் மற்றும் வறட்சியை தாங்கும். • போதிய அளவு பயிர்களின் எண்ணிக்கையை பராமரிக்க விதைப்பு இயந்திரம் மூலம் விதைக்க வேண்டும். • காய்ப்புழுக்களை கட்டுப்படுத்த வரப்பு ஓரங்களில் ஆமணக்கு பயிரிடவும். • சிறிய நீர் தெளிப்பான்களை அமைக்க வேண்டும். (மத்திய/மாநில அரசுகளின் மூலம் நுண்ணீர் பாசன திட்டத்தில் கொடுக்கப்படும்) • களை முளைப்பதற்கு முன் களைக்கொல்லி தெளித்தல் (அ) விதைத்து 15-20 நாட்களுக்கு முன்பு ஒரு முறை கைக்களை எடுக்க வேண்டும...