Skip to main content

Posts

Showing posts from August, 2020

கால்நடை சார்ந்த கையிருப்பு விற்பனை செப்டம்பர் part 1

01/09/2020 Updated  குறிப்பு : பொருட்களை நேரில் சென்று பார்த்து வாங்கி வரவும் ..தயவு செய்யுது ஆன்லைன் ல பணம் அனுப்பி வாங்குவதை தவிர்க்கவும் ..அவ்வாறு அணுப்பி வாங்கும் நபர்கள் பணம் இழந்தால் நிர்வாகம் பொறுப்பு ஏற்காது    வாங்கும் முன் தரத்தை சரிபார்க்கவும். நீங்கள் பணத்தை இழந்தால், அது எங்களது பொறுப்பு அல்ல.  விவசாயம் சார்ந்த கையிருப்பு விற்பனை செப்டம்பர் part - 1   Annur,coimbatore   Muthu: Rate  38 k   Muthu: 9942653388 1) Available in thoothukudi contact 7397400453 2) Jamunabaari kedai for sale Age:1year 10 months Contact:6381825898 3) பண்ணை அமைக்க சிறந்த முறையில் செட் அமைத்து தரப்படும் மிக குறைந்த விலையில் தொடர்பு கொள்ள வேண்டிய நம்பர்790452910 4) தொன்டை மண்டலம் நாட்டு மாடு கிடாரி கன்று சுழி சுத்தம் நல்ல குனம் உடைய 7 கிடாரி கன்றுகள் விற்பனைக்கு உள்ளது ஒன்றின் விலை 22000 தேவைப்படும் நபர்கள் மட்டும் கால் செய்யவும் contact :9942752759 whatsapp :9942752759 5) Sale tirunelveli call 7708802104 6) குஞ்சு பொரிக்கும் திறன் கொண்ட நாட்டுக்கோழி முட்டை கைராளி முட்டை காடை முட்டை இவை அனைத்தும் குஞ்

சத்துள்ள பால் பெற மாடுகளுக்கு அளிக்க வேண்டியfeeds

🐃 பொதுவாக பாலில் தண்ணீர், கொழுப்பு, புரதம், சர்க்கரை, சாம்பல் சத்து ஆகியவை உள்ளன. இதில் புரதம், சாம்பல் சத்து, சர்க்கரை ஆகியவை கொழுப்பற்ற திடப்பொருட்கள் ஆகும்.  🐃 இவற்றை தவிர கொழுப்பின் அளவைக்கொண்டு பாலுக்கான விலை நிர்ணயிக்கப்படுகிறது. 🐃 பொதுவாக, பசும்பாலில் 3.5 சதவீத கொழுப்பும், 8.5 சதவீத கொழுப்பற்ற திடப்பொருட்களும் இருக்க வேண்டும். பாலில் கொழுப்பு மற்றும் இதர சத்துக்களை சில வழிகளில் அதிகரிக்கலாம். கொழுப்பற்ற திடப்பொருளை அதிகரிக்க வழிகள் : 🌿 1 லிட்டர் பால் உற்பத்திக்கு 400 கிராம் கலப்புத் தீவனம் கொடுப்பது மற்றும் கலப்புத் தீவனத்தில் மாவுச்சத்துக்களின் அளவை அதிகரிக்கும் நிலையில் பாலில் கொழுப்பற்ற திடப்பொருட்களின் அளவு அதிகரிக்கும். 🌿 12 மணி நேரத்திற்கு ஒரு முறை கண்டிப்பாக பால் கறக்க வேண்டும். மடியில் பாலை சேர விடக்கூடாது. சினை மாடுகளுக்கு 8 மாத சினைக்காலம் முதல் 2 கிலோ அடர்தீவனம் கொடுத்தால் பாலின் உற்பத்தியும், கொழுப்பற்ற திடப்பொருட்களின் அளவு அதிகரிக்கும். கொழுப்புச்சத்து : 🍃 சில மாடுகளின் பாலில் குறைந்த அளவு கொழுப்புச்சத்து இருப்பது அதன் மரபு பண்பாக இருந்தால் அதை நாம் மாற்ற முட

விவசாயம் மற்றும் கால்நடை நூலகம்

1) விவசாய நூலகம் 1 to 25 books 2) vivasaya Nulagam Part- 1

நெல் பயிர்களை பற்றிய கண்ணோட்டம்

1. குறுகிய கால ரகங்கள்  வயது : 80 நாட்கள் முதல் 110 நாட்கள் வரை  2. மத்திய  கால ரகங்கள்  வயது : 120 நாட்கள் முதல் 135 நாட்கள் வரை  3. நீண்டகால  கால ரகங்கள்  வயது : 140 நாட்களுக்கு மேல்   இது நம்முடைய நடைமுறையில் உள்ள நெல் ராகங்களில் உள்ள வயதுக்கு ஏற்ற பகுப்பு..  ஒரு சில ரகங்கள் சற்று மாறுபடலாம்...  && அனைத்து பயிர்களுக்கும் நிலம் தயாரிப்பு முறை,  நாற்றங்கால் தயாரிப்பு முறை ஒன்றுதான்.. அதில் எந்த வேறுபாடும் இல்லை  && அனைத்து பயிர்களையும் 10ம் நாள் தொடங்கி 15ம் நாளுக்குள் நட்டால் தூர்கள் நன்றாக பிடிக்கும்...  அதிலும் வித்யாசம் இல்லை  பின்பு மாறுபாடுகள் எங்கே வருகிறது என்று யோசிக்க வேண்டும்...  1. பயிர்களின் வளர்ச்சி பருவம்...  கதிர் வருவதற்கு முன் உள்ள பருவம்..  2. கதிர் வந்ததிலிருந்து அறுவடை வரை உள்ள பருவம்...  மேல் சொன்ன 2 பருவங்களும் பயிருக்கு பயிர் மாறுபடும்..  மண்ணின் வளத்தை பொறுத்து பயிரின் வயது கூட குறைய செய்கிறது..   + or  - 5 days.  நெல் விவசாயத்தில் நல்ல மகசூல் பெற கடை பிடிக்க பட வேண்டிய விஷயங்கள்  1. மண் வளம் பராமரிப்பு  2. விதை தேர்வு  3. களை கட்டுப்பாடு  4. ப

தமிழ்நாடு விவசாயம் மற்றும் கால்நடை சார்ந்த டெலிகிராம் குரூப் லிங்க்

1) தமிழ்நாடு விவசாயம் மற்றும் கால்நடை சார்ந்த டெலிகிராம் குரூப் லிங்க் - 1 2) தமிழ்நாடு விவசாயம் மற்றும் கால்நடை சார்ந்த டெலிகிராம் குரூப் லிங்க் Part-2

கால்நடை வளர்ப்பும் மற்றும் மானியமும்

1)  நாட்டு கோழி பண்ணை அமைக்க ரூ.50,000/- மானியம் பெறுவது எப்படி முழு விவரம் இதோ! 2) அரசின் இலவச கோழிபண்ணையை பெறுவது எப்படி Free poultry farm set இந்த பண்ணை முழுவதும் இலவசமாக வழங்கப்படுகிறது இந்த திட்டத்தின் மதிப்பு 1036500 ரூபாய் 3) இலவச ஆடு மாடு கோழிகளுக்கு கொட்டகை அமைக்க விண்ணப்பிப்பது எப்படி? application Download செய்வது எப்படி 4) கோழி பண்ணை அமைக்க 50 லட்சம் வரை மானியம் வாங்குவது எப்படி ? | EDEGP | NABARD scheme கோழி பண்ணைக்கு இவ்வளவு மானியம் சாத்தியமா என்று நினைக்க வேண்டாம். அது சாத்தியமே !!! பிராய்லர் கோழி வளர்ப்பு மற்றும் வான் கோழி, கினி கோழி, வாத்து மற்றும் ஜப்பானிய காடை வளர்ப்புக்கும் மானியம் உண்டு. கோழி வளர்ப்புக்கு மட்டும் இந்த 50 லட்சம் மானியம் கிடையாது. அதில் ஒவ்வொரு தேவைக்கும் 25% மானியம் என்ற அடிப்படையில் மொத்தம் 13 வகையான தேவைகளுக்கு 50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதன் தெளிவான விளக்கம் இந்த காணொளியில் முழுமையாக கொடுத்துள்ளோம். 5) மாடு & பால் பண்ணை அமைக்க மானியத்துடன் கடன் திட்டம்| DAIRY ENTREPRENEURSHIP DEVELOPMENT 6)   கோழி வளர்ப்புக்கு 50 % மானியம் பெ