🏡 வீட்டுத்தோட்டம் Tracker-இன் பயன்பாடுகள்:
-
விதைத்த தேதி பதிவு
-
எந்தத் தாவரத்தை எந்த நாளில் விதைத்தீர்கள் என்பதை பதிவு செய்யலாம்.
-
உதாரணம்:
-
🍅 தக்காளி விதை – 01-07-2025
-
🌿 முருங்கை நட்டு – 05-07-2025
-
-
-
தாவர வகைகள் மற்றும் எண்ணிக்கை
-
பயிரிடப்படும் தாவரங்களின் பெயர், எண்ணிக்கை மற்றும் வகையை பதிவு செய்யலாம்.
-
எடுத்துக்காட்டு: 5 மிளகாய் செடிகள், 3 கத்தரிக்காய் செடிகள்.
Example
🏡 Home Garden Tracker uses:
Record sowing date
You can record which plant you sowed on which day.
Example:
🍅 Tomato seed – 01-07-2025
🌿 Drumstick plant – 05-07-2025
Plant types and number
You can record the name, number and type of plants being planted.
Example: 5 chili plants, 3 eggplant plants.
Free Download
Click Download
Size 6 * 9
இதே போன்று தேவை என்றால் கமெண்டில் பதிவிடவும்
If you need something similar, please post it in the comments.
0 Comments
Smart vivasayi