1) நாட்டு கோழி பண்ணை அமைக்க ரூ.50,000/- மானியம் பெறுவது எப்படி முழு விவரம் இதோ! 2) அரசின் இலவச கோழிபண்ணையை பெறுவது எப்படி Free poultry farm set இந்த பண்ணை முழுவதும் இலவசமாக வழங்கப்படுகிறது இந்த திட்டத்தின் மதிப்பு 1036500 ரூபாய் 3) இலவச ஆடு மாடு கோழிகளுக்கு கொட்டகை அமைக்க விண்ணப்பிப்பது எப்படி? application Download செய்வது எப்படி 4) கோழி பண்ணை அமைக்க 50 லட்சம் வரை மானியம் வாங்குவது எப்படி ? | EDEGP | NABARD scheme கோழி பண்ணைக்கு இவ்வளவு மானியம் சாத்தியமா என்று நினைக்க வேண்டாம். அது சாத்தியமே !!! பிராய்லர் கோழி வளர்ப்பு மற்றும் வான் கோழி, கினி கோழி, வாத்து மற்றும் ஜப்பானிய காடை வளர்ப்புக்கும் மானியம் உண்டு. கோழி வளர்ப்புக்கு மட்டும் இந்த 50 லட்சம் மானியம் கிடையாது. அதில் ஒவ்வொரு தேவைக்கும் 25% மானியம் என்ற அடிப்படையில் மொத்தம் 13 வகையான தேவைகளுக்கு 50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதன் தெளிவான விளக்கம் இந்த காணொளியில் முழுமையாக கொடுத்துள்ளோம். 5) மாடு & பால் பண்ணை அமைக்க மானியத்துடன் கடன் திட்டம்| DAIRY ENTREPRENEURSHIP DEVELOPMENT 6) கோழி வளர்ப்புக்கு 5...
விவசாயம் தோட்டக்கலை மற்றும் கால்நடை சார்ந்த பதிவுகள்