mulching helps in vegetables crops மூடாக்கு ஏன் அவசியம் - impotance of mulching நம்மிடம் இருக்கும் பொருட்களை கொண்டு உதாரணமாக வைக்கோல் , இலை தலைகள் கொண்டு மண்ணை மூடி வைப்பதை மூடாக்கு என்போம் , தோட்டக்கலை பயிரிகளில் மரங்களை சுற்றி உயிர் மூடாகும் போடப்படுகிறது . நம் நாடு நான்கு விதமான பருவ நிலைகளை கொண்டது மழை காலங்களில் அதிகமான களைகள் வளரும் அதுவே வெயில் காலங்களில் வரட்சி ஏற்பட்டு அதிக படியான நீர் ஆவியாகும் , நீர் மட்டும் ஆவியாகாது அதனுடன் சேர்ந்து நாம் கொடுத்துள்ள உரங்களும் ஆவியாகி சென்றுவிடும் மண் புழு பூமிக்கு அடியில் சென்று விடும் , சரியான நுண்ணுயிர் பெருக்கம் இருக்காது . இதை எல்லாம் தவிர்க்கவே மூடாக்கு செய்யப்படுகிறது. நாம் இந்த கட்டுரையில் எந்த பொருட்களை பயன்படுத்தி காய்கறி பயிர்களில் முடக்கு போடலாம் என்று பார்க்கலாம் வைக்கோல் மூடாக்கு - straw mulching இந்த மூடாக்கு பொதுவா எல்லாரும் பயன்படுத்துவது . இது அதிக சூரிய வெளிச்சம் போகவிடாது . மண் நன்றாக வளப்படுத்தும் , நெல் அல்லது கோதுமையில் இருந்து பெறப்படும் வைக்கோல்களை பயன்படுத்தலாம் . ஆனால் இந்த வைக்க...
விவசாயம் தோட்டக்கலை மற்றும் கால்நடை சார்ந்த பதிவுகள்