Skip to main content

Posts

Showing posts with the label கால்நடை சார்ந்த கையிருப்பு விற்பனை - ஆகஸ்ட் மாதம் part 1

கால்நடை சார்ந்த கையிருப்பு விற்பனை - ஆகஸ்ட் மாதம் part 1

குறிப்பு : பொருட்களை நேரில் சென்று பார்த்து வாங்கி வரவும் ..தயவு செய்யுது ஆன்லைன் ல பணம் அனுப்பி வாங்குவதை தவிர்க்கவும் ..அவ்வாறு அணுப்பி வாங்கும் நபர்கள் பணம் இழந்தால் நிர்வாகம் பொறுப்பு ஏற்காது 09/08/2020 Update  1)  பெருவிடை ஒருநாள் chicks 500 வேண்டும். கிடைக்குமா.. கடலூர் மாவட்டம் தொடர்பு கொள்ளவும். 9488447939 2) நாட்டு கோழிகுஞ்சு 26நாள் கோழிகுஞ்சு 40 உள்ளது தேவையுள்ளோர் தொடர்புக்கு 9443526162 பூம்புகார் அடைக்கலபுரம் 3) பெயர் : உமர் இடம் : மணலி, சென்னை மொபைல். எண் : 9841115871 பொருள் : முயல்  எண்ணிக்கை : 6ps, 5 month and 7month விற்க  விலை: 800/ps 4) (திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி) கருக்கோழி முட்டை கிடைக்கும்.....6381501154 5) மருத்துவ குணம் கொண்ட கருங்கோழி முட்டை கிடைக்கும் ஒரு முட்டையின் விலை 35 ரூபாய் குஞ்சுபொறிப்பு திறன் உடையது. முன்பதிவு செய்யவும் 9500249163 6) மன்னார்குடி சுற்றுவட்டார கால்நடை வளர்ப்பவர்கள் மற்றும் இயற்க்கை விவசாயம் செய்பவர்களுக்கு கடலை புண்ணாக்கு கிடைக்கும். விற்பனை விலை கிலோ ₹-45 தேவைக்கு தொடர்புகொள்ளவும் 9442593242 மன்னார்குடி 7) ஆடு வி...