Skip to main content

Posts

Showing posts with the label இயற்கை இடு பொருட்களை எதை எதை எவ்வளவு காலம் பயன்படுத்தலாம்

இயற்கை வேளாண்மை இடு பொருட்களை - எவ்வளவு காலம் பயன்படுத்தலாம்

 What natural post materials can be used for how long இயற்கை இடு பொருட்களை எதை எதை எவ்வளவு காலம் பயன்படுத்தலாம்  பஞ்சகாவியா  குறைந்தபச்சம்  ஆறு மாதங்கள் உபயோகப்படுத்தலாம்  மீன் அமிலம்  ஆறு மாதங்கள் உபயோகப்படுத்தலாம்  ஒருதடவை தயார் பண்ணின அதாவது தயாரித்து முடித்த  தேதியிலிருந்து  ஆறு மாதங்கள் வரை பயன்படுத்தலாம்  ஜீவாமிர்தம்  ஏழு நாட்கள் அல்லது அதிகமாக பத்து  நாட்கள் அதற்குமேல் பயன்படுத்த வேண்டாம்  அமிர்தக்கரைசல்  ஐந்து நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும்  ஈ எம் கரைசல்  பழங்கள் இருந்து தயார் செய்தாலும் சரி வெளியில் இருந்து வாங்கினாலும் சரி 90 நாள் வரை பயன் படுத்தலாம்  அக்னி அஸ்திரம்  நீங்க தயார் செய்த தேதியிலிருந்து 1 மாசத்துக்கு நன்றாக இருக்கும் அடுத்து ஒருமாதம் வைத்திருக்கலாம் மொத்தம் இரண்டு மாதங்கள் வரை பயன் படுத்தலாம்  கற்பூரக்கரைசல்  தயார் செய்த உடனே கொடுக்கவேண்டும்  ஐந்து மற்றும் பதிலை கஷாயம்  இரண்டுமே ஆறு மாத அளவுக்கு பயன்படுத்தலாம் ஒருவேளை இடையில் இதன் செறிவு குறைவாக இருந்தா...