Skip to main content

Posts

Showing posts with the label நெற்பயிர் புகையான் பூச்சி மேலாண்மை

நெற்பயிர் புகையான் பூச்சி மேலாண்மை

புகையான் தாக்குதலால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள்/ பூச்சிகள் மேலாண்மை /ஒருங்கிணைந்த பயிர்பாதுகாப்பு விவசாயி திரு. பிரகாஷ், கும்மடிபூண்டி அவர்களின் வயல், பூச்சிகள் வேர்களின் அடிப்பாகத்தில் இருந்து கொண்டு சாற்றை உறிஞ்சுவதால் பயிர் மஞ்சள் நிறமாக மாறும். பின்னர் பழுப்பு நிறமாக மாறும். இது தத்துப்பூச்சி எரிப்பு எனப்படும். பாதிக்கப்பட்ட வயல் ஆங்காங்கே வட்ட வட்டமாகப் புகைந்தது போலக் காணப்படும். தாக்கப்பட்ட பயிர்கள் முற்றிலும் காய்ந்து "தீய்ந்த மாதிரி" காட்சியளிக்கும். பழுப்புத் தத்துப்பூச்சியானது புல்தழைகுட்டை நோய், காய்ந்த குட்டை நோய் மற்றும் வாடிய குட்டை நோய் ஆகியவற்றைப் பரப்பும் உயிரியாகத் திகழ்கிறது. 2. மண் பரிசோதனை பரிந்துரைப்படி தழைச்சத்து இடும்பொழுது 3-4 முறையாகப் பிரித்து இடவேண்டும். 3. களைச் செடிகளை அகற்றி விட வேண்டும். புகையான் பூச்சி தாக்குதலிலிருந்து நெற்பயிர்களைக் காப்பாற்றிக் கொள்ள கீழ்கண்ட வழிமுறைகளை விவசாயிகள் கடைப்பிடிக்க வேண்டும்: 1. நடவு வயலில் 8 அடிக்கு ஒரு அடி இடைவெளி விட்டு பாத்தி நடவு செய்தல். 4. புகையான் பூச்சி தாக்குதலுக்கு எதிர்ப்புத் திறன், தாங்கும் த...