Skip to main content

Posts

Showing posts with the label ஜூலை மாத தேவை part-3 (1-20)

ஜூலை மாத தேவை part-3 (1-20)

17/07/20 Updated 1) ஒரிஜினல் பெருவிடை  ஒரு மாத குஞ்சிகள் 250எண்ணிக்கை தேவை கள்ளகுறிச்சி. சேலம். திருவண்ணாமலை. மற்றும் அருகில் இருப்பவர்கள் அழைக்கவும் 9952748430. 2) நண்பர்களுக்கு வணக்கம் கோழிக்கு உள்ள வலை விற்ப்பனைக்கு இருந்தால் தெரியபடுத்தவும்.6381605482 3) சிகப்பு நேப்பியர் கரனை வேண்டும்? 9994230690 4) திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வட்டம் வளர்ப்பு கோழி குஞ்சுகள் 20 குஞ்சுகள் வேண்டும் 9080710393 5) கொலிஞ்சி விதை தேவை விலை விபரத்துடன் .தெரிய படுத்தவும்.. நன்றி m.ஹக்கீம். பெரியகுளம் 9965 267300 6) நம் பாரம்பரிய அரிசி பற்றிய விவரங்கள் மற்றும் விளைவிக்கும் விவசாயிகள் தொடர்பு எண் தேவை. தனி மெசேஜ் அனுப்பவும். 7845524777  1. கருப்பு கவுணி அரிசி 2. மாப்பிள்ளை சம்பா அரிசி  3. பூங்கார் அரிசி  4. காட்டுயானம் அரிசி  5. கருத்தக்கார் அரிசி  6. காலாநமக் அரிசி  7. மூங்கில் அரிசி 8. அறுபதாம் குறுவை அரிசி  9. இலுப்பைப்பூசம்பார் அரிசி 10. தங்கச்சம்பா அரிசி 11. கருங்குறுவை அரிசி  12. கருடன் சம்பா அரிசி  13. கார் அரிசி  14. குடை வாழை அரிசி  ...