Skip to main content

Posts

Showing posts with the label மாடித்தோட்டம் அமைக்க தேவையான பொருட்களும் - 1

மாடி தோட்டமும் , மாடித்தோட்டம் அமைக்க தேவையான பொருட்களும் - 1

1) மாடித்தோட்டம் புத்தக வடிவில் இங்கே சொடுக்கவும் - Click Here   2) வீட்டுத்தோட்டம் புத்தக வடிவில் இங்கே சொடுக்கவும் - Click Here மாடித்தோட்டம் அமைக்க தேவையான பொருட்கள்  எல்லோருக்குமே மாடித்தோட்டம்  வைக்கனுமுனு ஆசையா  இருக்கும் மாடித்தோட்டம் வைக்கறதுக்கு கற்றல் எவ்வளவு முக்கியமோ அந்தளவு தேவையான பொருட்களும் முக்கியம் ஒரு வீட்டு தோட்டம் அப்படின்னு பார்த்தா அதில் வைக்கிற செடியோட வேர் நேர மண்ணுகுல போயிரும் அதோட வெப்பநிலை சரியானதாக இருக்கும் ஆனால் மாடித்தோட்டத்துல வைகிற செடி தரையில உள்ள சூடு மேலே உள்ள வெப்பம் இரண்டையுமே   சமாளிக்கவேண்டியிருக்கும் இதை சமாளிக்கத்தான் நீங்கள் முதலில் திட்டமிடவேண்டியிருக்கும் . அடுத்ததாக பார்த்தால் சரியான பயிர் மற்றும் விதை தேர்ந்தெடுத்தல் . கிட்டத்தட்ட ஒரு 60 சதவீத மாடித்தோட்டம்  ஆரம்பித்து அது வெற்றிஅடையாமல் போவதற்கு முக்கியகாரணமாக இதை சொல்லலாம்  அடுத்து மாடிதோட்டம்னு பார்த்தா நீர் மேலாண்மை ரொம்ப முக்கியம் வெயில் காலங்களில் எவ்வளவு நீர் கொடுக்கணும் மழை காலங்களில் எவ்வளவு நீர் கொடுக்கணும் எத்தனை நாட்களுக்கு ஒரு ...