Updated 30/08/2020 1) 2) பேரன்புடையீர், வணக்கம். திருச்சி துவாக்குடியில் உள்ள பாசன மேலாண்மை payirchi நிலையம் நடத்தும் காணொளி பயிற்சியில் கலந்து கொள்ள விவசாயிகள் அனைவரையும் வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். காணொளி பயிற்சியில் நீங்கள் கலந்துகொள்வதற்கான இணைப்பு (link) : https://meet.google.com/ghf-ecum-fxn பயிற்சி நாள் : 01.09.2020 செவ்வாய்க்கிழமை பயிற்சி நேரம் : மாலை 3.30 மணி முதல் 4.30 மணி வரை பயிற்சி தலைப்பு : விவசாயிகளுக்கான இணையவழி கருத்தரங்கம்: சிறப்பு பயிர் சாகுபடி தொழில்நுட்பங்கள் (SPECIAL PLANTING TECHNIQUES) பயிற்றுநர் : அக்ரி. P. கண்ணன் , இணை ஆராய்ச்சியாளர், பா.மே. ப. நி., திருச்சி. குறிப்பு : 1. பதிவுறு படிவத்தைப் பூர்த்தி செய்து, 01.09.2020 செவ்வாய்க்கிழமை காலை 11.00 மணிக்குள் அவசியம் - தவறாமல் அனுப்பி வைப்பதன் மூலம் தங்களின் வருகையை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். பதிவுறு படிவம் (Registration Form) பூர்த்தி செய்ய வேண்டிய இணைப்பு: https://forms.gle/KzMFkJiTdHeDpfBHA 2. பயிற்சி தொடங்குவதற்கு நேரத்திற்கு 15 நிமிடத்திற்கு முன்பே லிங்க் மூலம் உள்ளே இணைந்து கொள்ளலாம். 3. லிங்க் மூல...
விவசாயம் தோட்டக்கலை மற்றும் கால்நடை சார்ந்த பதிவுகள்