Skip to main content

Posts

Showing posts with the label கரும்பில் இயற்கை பூச்சி மேலாண்மை

கரும்பில் இயற்கை பூச்சி மேலாண்மை

நுனிகுருத்துப் புழு மேலாண்மை கோ 312, கோ 421, கோ 661, கோ 917 மற்றும் கோ 853 போன்ற எதிர்ப்புத்திறனுள்ள இரகங்களைப் பயிரிடலாம்  நடவு : டிசம்பர் – ஜனவரியில் நடவு செய்யலாம்  ஊடுபயிர்றாக   தக்கைப் பூண்டு பயிர் செய்யலாம்  தேவையான நீர்ப் பாசனம். இவ் வகையான தாக்குதலுக்கு ஆளாகும்போது கரும்பின் இளம் குருத்தை புழுக்கள் சாப்பிடும். இதனால் நடுக்குருத்து காய்ந்துவிடும். இப் புழுக்கள் வெண்மை நிறத்தில் இருக்கும். இதனை தடுக்க தேவையான அளவு மட்டுமே நீர் பாய்ச்ச வேண்டும். நடவு செய்து 6 வாரங்கள் கழித்து மண் அணைக்க வேண்டும். தாக்கப்பட்ட நடுக்குறுத்துக்களை சேகரித்து அகற்ற வேண்டும், காய்ந்த நடுக்குருத்தினை எடுத்து அழித்தல். ஸ்டம்பியோப்சிஸ் இன்பரன்ஸ் என்ற ஒட்டுண்ணியை ஹெக்டருக்கு 125 (பெண்) என்ற எண்ணிக்கையில் வயலில் விடவும்.                                                                             ...