23/08/2020 Updated குறிப்பு : பொருட்களை நேரில் சென்று பார்த்து வாங்கி வரவும் ..தயவு செய்யுது ஆன்லைன் ல பணம் அனுப்பி வாங்குவதை தவிர்க்கவும் ..அவ்வாறு அணுப்பி வாங்கும் நபர்கள் பணம் இழந்தால் நிர்வாகம் பொறுப்பு ஏற்காது வாங்கும் முன் தரத்தை சரிபார்க்கவும். நீங்கள் பணத்தை இழந்தால், அது எங்களது பொறுப்பு அல்ல. கால்நடை சார்ந்த கையிருப்பு விற்பனை - ஆகஸ்ட் மாதம் part -2 1) 2) *விற்பனை வைக்கோல் ------------------------------------- *பதிவிடும் தேதி* 20.08.2020. *பொருள் மற்றும் அளவு விவரம் :* வைகோல் கட்டு 20kg to 30 kg(app) 150/- per roll *ஊர் & மாவட்டம்*: இராஜபாளையம், விருதுநகர் மாவட்டம். *தொடர்புக்கு*: * . M.வீரமணி*, *☎️: 8056575770 குழு நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் , எங்களிடம் வைக்கோல் கட்டுகள் விற்பனைக்கு உள்ளது , தேவை இருப்பின் தொடர்பு கொண்டு பயன் பெறலாம். 3) கடக்நாத் எனும் கருங்கோழி குஞ்சுகள் விற்பனைக்கு Day old Chicks :Rs 75/Piece (Available Qty 40) 45 Day old chick:Rs 250/piece(Available Qty 25) Hatching Egg :Rs 25/Pi...
விவசாயம் தோட்டக்கலை மற்றும் கால்நடை சார்ந்த பதிவுகள்