Skip to main content

Posts

Showing posts with the label முருங்கை மரமும் மதிப்புகூட்டலும்

முருங்கை மரமும் மதிப்புகூட்டலும்

drumstick benefits and value added  விவசாயத்தில் நீங்கள் சுலபமாக ஒரு ஸ்டார்ட் அப் (Start -Up ) ஆரம்பிக்க வேண்டுமென்றால் தாராளமாக நீங்கள் முருங்கையை தேர்வு செய்யலாம். கீரை வகைகள் பொறுத்தவரை எல்லாமே சத்து மிகுந்ததுதான் ஆரோக்யமானதுதான் மேலும் மருத்துவக்குணமும் கொண்டதுதான் ஆனால் முருங்கை மட்டும் விவசாயிடமும்  சரி மக்களிடையேயும் ஒரு தனிப்பட்ட வரவேற்பு இருக்கும் . கீரை வகைகள் என்று பொதுவாக எடுத்துக்கொண்டால், ஒரு  போகத்திற்கு மட்டும் பலன் தரக்கூடிய அரைக்கீரை முளைக்கீரை உள்ளன. சில கீரைகள் நாம் வெட்ட வெட்ட முளைக்க கூடியது உதாரணமாக பொன்னகன்னி கீரை . ஆனால் மேல் சொன்ன இந்த இரண்டு வகை கீரைகளில் இலை மட்டுமே பிரதான விற்பனை அல்லது சாப்பிடும் பொருளாக இருக்கும் . ஆனால் முருங்கை எடுத்துக்கொண்டால் பல வருடம் பலன்தரக்கூடியதாகவும் , இலை , காய் மற்றும் பூக்களும் விதைகளும் கூட விற்பனை பொருளாக இருக்கும் . நாம் இந்த கட்டுரையில் முருங்கை மட்டும் மதிப்பு கூட்டல் பற்றி பார்ப்போம் . முருங்கை இலை மற்றும் முருங்கை இலைப்பொடி காய் மற்றும் பூக்களை விட அதிகம் சத்து நிறைந்தது முருங்கை இலைகள்தான் கரோட்டி...