Tamil Nadu Agricultural University has introduced new varieties as Pongal gift in the year 2021. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் 2021 ஆம் ஆண்டில் பொங்கல் பரிசாக புதிய ரகங்களை அறிமுகப்படுத்தியுள்ளது . நெல் - கோ 54 நெல் - ஏடிடீ 55 நெல் - டிஆர்ஒய் 4 கேழ்வரகு ஏடிஎல் 1 வரகு ஏடிஎல் 1 உளுந்து கோ 7 விஎம்ஆர் (கத்திரி) 2 பாலில்லா பழா பிஎல்ஆர் 3 குடம்புள்ளி பிபிஐ(கு) 1 விளாம்பழம் டபில்யுஎப்எல் 3 மலைவேம்பு எம்டிபி 3 வேளாண்மை துறையில் 6 ரகங்களும் தோட்டக்கலை துறையில் நான்கு ரகங்களும் மற்றும் வனவியல் துறையில் 1 ரகங்களும் வெளியிடப்பட்டுயிருக்கின்றன . மூன்று நெல் ரகங்கள் கோ 54 சொர்ணவாரி / கார் /குருவை /மற்றும் நவரை பட்டத்திற்கு ஏற்றது 110 முதல் 115 வயது கொண்டது சராசரியாக ஒரு ஹெக்டருக்கு 4600 கிலோ சராசரியாக கொடுக்கக்கூடியது பூச்சி மற்றும் நோய்களுக்கு மிதமான எதிர்ப்பு தன்மை கொண்டது. ADT 55 கார் மற்றும் குருவை பட்டத்திற்கு ஏற்றது 110 முதல் 115 வயது கொண்டது சராசரியாக ஒரு ஹெக்டருக்கு 6000 கிலோ வரை சராசரியாக எடுக்கலாம் சம்பா பருவத்தில் திருநெல்வேலி, தென்காசி, காவிரி டெல்டா மண்டலம்பகுதிகளில்...
விவசாயம் தோட்டக்கலை மற்றும் கால்நடை சார்ந்த பதிவுகள்