வளர்ச்சி ஊக்கி தெளிப்பு அட்டவணை 3 மூன்றாம் நாள் உயிர் தண்ணீருடன் ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் சூடோமோனஸ் தரைவழி கொடுக்கலாம். நடவு செய்த 10ம் நாள் E.M 100 ml per 10 liter tank spray செய்யவும் நடவு செய்த 15ம் நாள் பஞ்சகாவிய 150 ml per 10 liter tank spray செய்யவும் 18ம் நாள் E.M 150 ml per 10 liter tank spray செய்யவும் 20ம் நாள் மீன் அமிலம் 60 ml per 10 liter tank spray செய்யவும் 25ம் நாள் கற்பூர கரைசல் spray செய்யவும் 30ம் நாள் பஞ்சகாவிய 200 ml per 10 liter tank spray செய்யவும் . தரைவழி ஏக்கருக்கு 2 _3 லிட்டர் கொடுக்கலாம் 35ம் நாள் கற்பூர கரைசல் spray செய்யவும் 40ம் நாள் E.M 150 ml per 10 liter tank spray செய்யவும் 45ம் நாள் மீன் அமிலம் 75 ml per 10 liter tank spray செய்யவும் . தரைவழி ஒரு ஏக்கருக்கு 2 லிட்டர் கொடுக்கலாம். 50ம் நாள் மீன் அமிலம் 75 ml per 10 liter tank spray செய்யவும 55ம் நாள் E.M 150 ml per 10 liter tank spray செய்யவும் ...
விவசாயம் தோட்டக்கலை மற்றும் கால்நடை சார்ந்த பதிவுகள்