சாமை எ டீ எல் -1 மொத்த வயது 85 முதல் 90 ஆகும் சராசரியாக 1860 கிலோ ஹெக்ட்டருக்கு கிடைக்கும் ஏறத்தாழ ௩௬௩௦ கிலோ தட்டை கொடுக்கவல்லது அதிக கதிர் வளத்தையும் 6 முதல் 8 துர்களையும் கொண்டுள்ளது . கதிர்களிலிருந்து தானியங்களை எளிதாக பிரிக்க முடியும் உறுதியான தண்டுகள்பயிரின் சாயாத தன்மை இயந்துரா அறுவடைக்கு ஏற்றதாகும் குருத்து பூச்சி இலை உரை அழுகல் நோய் கரிப்பூட்டை நோய்களை தாங்கி வளரக்கூடிய சிறந்த ரகமாகும் தருமபுரி , திருவண்ணாமலை , வேலூர் , சேலம் , கிருஷ்ணகிரி , போன்ற சாமை விளையும் மாவட்டங்களில் நீண்ட நாள் தேவையை பூர்த்தி செய்ய கூடிய ரகமாகும் .
விவசாயம் தோட்டக்கலை மற்றும் கால்நடை சார்ந்த பதிவுகள்