Ad Code

சாமை ATL-1

சாமை  எ டீ எல் -1 



மொத்த வயது  85  முதல் 90  ஆகும் 
சராசரியாக 1860  கிலோ ஹெக்ட்டருக்கு கிடைக்கும் ஏறத்தாழ ௩௬௩௦ கிலோ
தட்டை கொடுக்கவல்லது 

அதிக கதிர் வளத்தையும் 6  முதல்  8  துர்களையும் கொண்டுள்ளது . 
கதிர்களிலிருந்து  தானியங்களை எளிதாக பிரிக்க முடியும்  உறுதியான தண்டுகள்பயிரின் சாயாத தன்மை இயந்துரா அறுவடைக்கு ஏற்றதாகும் 
குருத்து பூச்சி இலை உரை அழுகல் நோய் கரிப்பூட்டை நோய்களை தாங்கி வளரக்கூடிய சிறந்த ரகமாகும் 
தருமபுரி , திருவண்ணாமலை , வேலூர் , சேலம் , கிருஷ்ணகிரி , போன்ற சாமை விளையும் மாவட்டங்களில் நீண்ட நாள் தேவையை பூர்த்தி செய்ய கூடிய ரகமாகும் .



Post a Comment

0 Comments