குறிப்பு : பொருட்களை நேரில் சென்று பார்த்து வாங்கி வரவும் ..தயவு செய்யுது ஆன்லைன் ல பணம் அனுப்பி வாங்குவதை தவிர்க்கவும் ..அவ்வாறு அணுப்பி வாங்கும் நபர்கள் பணம் இழந்தால் நிர்வாகம் பொறுப்பு ஏற்காது வாங்கும் முன் தரத்தை சரிபார்க்கவும். நீங்கள் பணத்தை இழந்தால், அது எங்களது பொறுப்பு அல்ல. 15/03/2021 Updated 1) புதுவரவு: விற்பனைக்கு 15 - மாதங்களே ஆன அழகிய பெருங்கூட்டு மயிலைக்காளை கன்று ,நல்ல குணம், சுழி சுத்தம், விலை - ரூ.36,000/-, இடம் - காளிக்காவலசு, சென்னிமலை. தொடர்புக்கு : 9842551881; 9442551881. 2) *அழகிய மூன்றாம் ஈத்து மயிலை மாடு,அழகிய 67 நாட்கள் ஆன மயிலை காளை கன்றுடன். *பால் நாள் ஒன்றுக்கு 3lit கால் அனைத்து கரக்கவேண்டும் *பெண்கள் பால் கரக்கலாம்,நல்ல குணம் *மயிலை காளை சேர்க்கப்பட்டு 5நாட்கள் ஆகியது *விலை 54000 (தொடர்புக்கு 9944306802) (இடம் =திருச்செங்கோடு) 3) விற்ப்பனைக்கி விலை 40000+40000. 7மாத சினை தொடர்பு எண் 8524871043 4) உழைப்பாளி மாடுகள் எங்கள் நோக்கம் இந்த இனம் பெறுக வேண்டும். செம்மரை' என்றழைக்கப்படும் பர்கூர் இன மலைமாடுகளின் காளை கன்று ஜோடி விற்பனைக்கு !...
விவசாயம் தோட்டக்கலை மற்றும் கால்நடை சார்ந்த பதிவுகள்