Skip to main content

Posts

Showing posts with the label நன்மை செய்யும் பூச்சி பொறிவண்டின் பயன்களைத் தெரிந்து கொள்வோமா

நன்மை செய்யும் பூச்சி பொறிவண்டின் பயன்களைத் தெரிந்து கொள்வோமா?

  Want to know the benefits of a beneficial insect repellent? அசுவினியை அழிப்பதில் பொறி வண்டுகள் முக்கிய பங்காற்றுகின்றன. இயற்கை விவசாயம் செய்யப்படும் பண்ணைகளில் பொறிவண்டு காணப்படும். அசுவினிப் பூச்சிகளின் கூட்டத்திற்கு நடுவே தாய் பொறிவண்டு முட்டையை இடுகிறது.பொறிவண்டின் இளம் புழு பருவத்தில் அசுவினியின் சாற்றை உறிஞ்சி குடிக்கிறது, சற்று வளர்ந்த புழு அசுவினியை பிடித்துத் திண்கிறது. இளம் புழுவில் இருந்து பொறிவண்டாக மாறும் வரை 300 அசுவினியை பிடித்து திண்கிறது. இதனால் அசுவினிப் பூச்சிகளின் எண்ணிக்கை பெருமளவு கட்டுப்படுத்தப் படுகிறது. பொறிவண்டுகள் அரைத் துவரம் பரும்பு அளவில் இருக்கும். இதன் முதுகுப்புறம் ஆரஞ்சு, சிவப்பு, மஞ்சள் என பல வண்ணங்களில் இருக்கும், சில வகைகளில் புள்ளிகள் காணப்படும், சில வகைகளில் புள்ளிகள் இல்லாமலும் காணப்படும். குறிப்பாக மாவுப் பூச்சியினை நன்கு கட்டுப்படுத்தும் பொறி வண்டின் புழு 900 முதல் 1500 மாவுப்பூச்சியின் முட்டைகளையும், 300 குஞ்சுகளையும், 30 மாவுப்பூச்சியினையும் தின்றுவிடும். இதனை ஒரு ஏக்கருக்கு 100 என்ற எண்ணிக்கையில் வாங்கி வயலில் விடலாம். விட்ட பின்னர் இரச...