Here are some easy ways on how to detect impurities in our daily foods நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப்பொருட்களில் கலப்படம் இருப்பதாக வரும் செய்திகள் நம்மை அதிர்ச்சியை ஏற்படுத்துவதுடன் நாம் உணவுப்பொருள் வாங்குபவர்களிடம் நம்பகத்தன்மையை குலைக்கச்செய்கிறது . நாம் வாங்கும் உணவு பொருட்களில் கண்டுபுடிக்க சிலவழிமுறைகள் உள்ளன , அவற்றை பற்றித்தெரிந்து கொள்ளலாம் . பால் - Millk நாம் அன்றாட பயன்படுத்தும் முக்கியமான உணவுப்பொருள் . ஒரு பளபளப்பான சாய்தளத்தில் ஒரு சொட்டுப்பாலை விடுங்கள் கலப்படம் இல்லாத பாலாக இருந்தால் வெண்மை தடம் பதித்து மெதுவாக கிழே இறங்கும் .தண்ணீர் கலந்திருந்தால் வேகமாக வழுக்கி ஓடும் . நெய் - Ghee ஒரு கண்ணாடி கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் நெய் அல்லது வெண்ணெயை விட்டு அதில் வேகவைத்து மசித்த உருளைகிழங்கை நன்றாக பிசைந்து அதில் அயோடினை இரண்டு சொட்டு விடவும் உருளை கிழங்கு நீல கலராக மாறினால் கலப்படம் உள்ளது . காபித்தூள் - Coffee powder ஒரு டம்ளரில் தண்ணீரை ஊற்றி ஒரு ஸ்பூன் காபித்தூளை போடுங்கள் அதில் காபித்தூள் சக்கரைத்தூள் மாதிரி மிதந்தாள் சிக்கரி கலப்படம் உள்ளது டீ தூள...
விவசாயம் தோட்டக்கலை மற்றும் கால்நடை சார்ந்த பதிவுகள்