Skip to main content

Posts

Showing posts with the label வடித்த கஞ்சியின் பயன்பாடுகள் மற்றும் அதன் பயன்கள் என்ன

விவசாயத்தில் சோறு வடித்த கஞ்சியின் பயன்பாடுகள் மற்றும் அதன் பயன்கள் என்ன

What are the uses of Rice porridge in agriculture and its benefits? விதை நேர்த்தி வடிகட்டிய கஞ்சியை பொறுத்தவரை நாலா ஒட்டும் திரவம் . நாம் செய்யக்கூடிய விதை நேர்த்தியை உயிர் உங்களோட அதையும் சேர்த்து கொடுக்கும் போது அதனுடன் ஒட்டும் அதனாலதான் அது ஒரு ஒட்டும் திரவமாக இருக்கு .மிக குறைந்த விலையில் சிறப்பாக செயல் படக்கூடிய திரவம்  Sooty Mould விதை நேர்த்தியை தவிர்த்து பயன்படக்கூடிய இடங்கள் என்று பார்த்தால் . இத்திரவம் ஒட்டி காய்ந்து ஒட்டி விழக்கூடியது . பொதுவா இலைகளில் ஒட்டி இருக்கும் பூஞ்சாண தொற்று மற்றும் வெள்ளை ஈ மீது தெளித்தால் அரிசி கஞ்சி காய்ந்து இவற்றை எடுத்துகொண்டு கிழே விழ வாய்ப்புள்ளது . முக்கியமா வெள்ளை ஈ தாக்குதல் முடிந்தவுடன் கருப்பாக இருக்கும் "sooty mould " என்று சொல்வார்கள் அதை எடுக்க இதை தெளிக்கலாம்.இப்படி இலைகள் தண்டுகள் மேல் உள்ள பிரச்சனைகளை தண்ணீர் ஊற்றி கழுவிவிட முடியாது இப்படி அடித்து விட்டால் நல்ல பலன் இருக்கும் .அரிசி வடிகட்டிய கஞ்சி நல்ல வளர்ச்சியூக்கியும் கூட , சாதத்தில் இருக்கக்கூடிய அதிகமான கார்போ ஹைட்ரட்  கலந்திருக்க வாய்ப்புள்ளது இதை நேரடியாக கொடுத்தால...