தமிழ்நாட்டில் ஒரு ஆர்கானிக் ஷாப் எப்படி தொடங்கலாம் நீங்கள் இயற்கை விவசாயம் செய்பவராக இருக்கலாம் அல்லது நாம் இயற்கையாக விளைவித்த பொருளை நாமே விற்பனை செய்யலாமா என்ற எண்ணத்தில் இருக்கலாம் , அல்லது விவசாயியாக இல்லாமல் அவர்களிடம் இருந்து இயற்கை விளைந்த பொருளை வாங்கி விற்பனை செய்யலாமா என்ற எண்ணம் உங்களிடம் இருக்கும் .குறைந்த விலையிலும் ஒரு ஆர்கானிக் ஷாப் ஆரம்பிக்கலாம் அதிக விலையிலும் ஆரம்பிக்கலாம் நாம் இந்த கட்டுரையில் என்ன ஆர்கானிக் ஷாப் ஆரம்பிக்கலாம் எப்படி ஆரம்பிக்கலாம் என்பதை பார்க்கலாம் . கவனிக்க வேண்டியவை ,,,, நீங்களே சொந்தமாக நிலம் வைத்திருந்தால் அதில் விளைவித்து அதை நேரடியாகவோ அல்லது மதிப்பு கூட்டியோ ஒரு ஆர்கானிக் ஷாப் ஆரம்பிக்கலாம் அதற்காக நீங்கள் அங்கக சான்றிதழ் வாங்கவேண்டும் . இதில் நீங்கள் கவனிக்கவேண்டியது உங்கள் நிலத்தில் எல்லா பொருட்களையும் கால்நடை மற்றும் விவசாயம் சார்ந்த வாட்ஸ்அப் குரூப் லிங்க் Part -2 விளைவிக்க முடியாது . அதே சமயம் எல்லா இயற்கை விவசாய பொருட்களும் விற்கவேண்டுமெனில் வெளியிலிருந்து நாம் வாங்க வேண்டும் . ஆகவே 1) நீங்கள் வ...
விவசாயம் தோட்டக்கலை மற்றும் கால்நடை சார்ந்த பதிவுகள்