நெல் சாகுபடி 1) விவசாயத்திற்கு புதியவரா? இதை பார்த்தால் நீங்களும் நெல் சாகுபடி செய்யலாம் 2) நெற்பயிருக்கான இடுபொருள் அட்டவணைக்கான விபரம் வழங்குபவர் திரு. பிரிட்டோராஜ் அவர்கள் 3) நேரடி நெல் விதைப்பு தகவல் (Drum Seeder) வழங்குபவர் திரு. சுரேஷ் அவர்கள் 4) ஆர்கானிக் விவசாயி | சீரக சம்பா அரிசி இயற்கை முறையில் 5) பயிர்த் தொழில் பழகு: குறைந்த செலவில் நிறைந்த லாபம் தரும் திருந்திய நெல் சாகுபடி செய்யும் ஆலங்குடி பெருமாள் உடனான ஒரு கள நேர்காணல் 6) திரு.S.கரிகாலன், நெடும்பாலம், திருத்துறைப்பூண்டி வட்டம், திருவாரூர். Cell: +91-8122470102 காட்டுயானம் (நெல்) காட்டுயானம் (Kattu Yanam) நெடுங்காலமாக பயன்பாட்டில் உள்ள பாரம்பரிய நெல் வகையான இது, மற்றப் பாரம்பரிய நெல் இரகங்களைவிட கூடுதல் மருத்துவக் குணம் கொண்டது. எந்தத் தட்பவெப்ப நிலையிலும் விளையக்கூடிய இந்நெல் இரகம், வறட்சியிலும், வெள்ளத்திலும் மகசூல் கொடுக்கக்கூடியதாகும். ஏழு அடி உயரம் வரை வளரும் காட்டுயானம், யானையையும் மறைக்கக்கூடிய அளவிற்கு வளர்கிறது. (அதனாலேயே இந்த நெற்பயிர்க்கு “காட்டுயானம்” எனப் பெயர் பெற்றுள்ளது). மரு...
விவசாயம் தோட்டக்கலை மற்றும் கால்நடை சார்ந்த பதிவுகள்